உற்பத்தி 10 மடங்கு அதிகரிப்பு: மாநிலங்களுக்கு ரெம்டெசிவிர் ஒதுக்கீடு நிறுத்தப்படுகிறது: மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா சிகிச்சைக்கு அவசியமான ரெம்டெசிவிர் மருந்து விலை குறைப்பு: இனி ரூ.899க்கு கிடைக்கும்
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை: தேவையின்றி ரெம்டெசிவிர் பரிந்துரை மருத்துவத்துறை மூலம் நடவடிக்கை
ரெம்டெசிவிர் வழக்கில் திடீர் திருப்பம்: குற்றவாளிகளின் ஏடிஎம் கார்டில் இருந்து ரூ.1 லட்சம் பணம் எடுத்து மோசடி : எஸ்.ஐ உட்பட 2 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்
மக்களுக்கு இனி நேரடி விற்பனை இல்லை: தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் சப்ளை: விற்பனை மையங்களில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் கொரோனாவை கட்டுப்படுத்த முக்கிய முடிவுகள்: எந்த சூழ்நிலையிலும் ஆக்சிஜனை வீணாக்க கூடாது : ரெம்டெசிவிர் விற்பனை கண்காணிப்பு
ரெம்டெசிவிர் விற்பதாக ரூ.1.23 லட்சம் மோசடி
கொரோனா சிகிச்சையிலிருந்து ரெம்டெசிவிர் விரைவில் நீக்கம்?: டெல்லி டாக்டர் பரபரப்பு தகவல்
புரசைவாக்கம் தனியார் மருத்துவமனையில் இருந்து ரெம்டெசிவிர் திருடி கள்ளச்சந்தையில் விற்பனை: மருந்தக ஊழியர் உட்பட 2 பேர் கைது
வாகன சோதனையின் போது சிக்கினார் ரெம்டெசிவிர் கடத்திய மருந்துக்கடை உரிமையாளர்: கள்ளச்சந்தையில் 16 ஆயிரத்திற்கு விற்றதும் அம்பலம்
தனியார் மருத்துவமனையில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து திருடி கள்ளச்சந்தையில் விற்பனை: மருந்தக ஊழியர் உட்பட 2 பேர் கைது
முக்கிய நகரங்களில் ரெம்டெசிவிர் அரசுக்கு மருத்துவ சங்கம் கோரிக்கை
தனியார் மருத்துவமனைகளில் பதுக்கி வைத்து சேலத்தில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து ரூ.15,000க்கு விற்பனை: நோயாளிகளின் உறவினர்கள் குற்றச்சாட்டு
கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்றவர் கைது