திருமலை பிரம்மோற்சவம்.. நான்கு மாட வீதிகளில் உலா வந்த திருத்தேர்.. விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்
புதிய சாலை அமைப்பதற்காக ரத வீதிகளில் மேயர் திடீர் ஆய்வு
தா.பழூரில் ஆசிரியர் கூட்டணியின் பாரத் ரத யாத்திரை வாகனத்திற்கு வரவேற்பு
திருச்செந்தூர் கோயிலில் 8ம் நாள் விழா: வெள்ளை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதியுலா
திருச்செந்தூரில் ஆவணி திருவிழா; சுப்பிரமணிய சுவாமி பச்சை சாத்தி வீதியுலா
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரத பூஜையில் ஆயிரக்கணக்கான பெண்கள் தரிசனம்
ஒப்பந்ததாரர் வெட்டிக்கொலை
வெள்ளி யானை வாகனத்தில் கமலாம்பாள் வீதியுலா 21ம் தேதி குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவித்து குறைதீர்க்க வாய்ப்பு
அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமலஹாசனுடன் நடித்த துணை நடிகர் சடலமாக மீட்பு
ஆனி திருமஞ்சனத்தில் நடராஜர் வீதியுலா பக்தர்கள் திரண்டு தாிசனம்
திரிபுராவில் ஜெகன்னாதர் ரத யாத்திரையின் போது யர் மின் அழுத்த கம்பியில் உரசி விபத்து; 6 பேர் பலி
திரிபுரா ரதத்தில் மின்சாரம் பாய்ந்து 6 பேர் பலி
ஈஷா மையத்திற்கு வந்து போவது மிகப்பெரிய புண்ணியம்: நொய்யல் ரத யாத்திரையில் மதுரை ஆதீனம் புகழாரம்
ஜூன் 26ம் தேதி நடராஜர் உலா
பூரி ஜெகநாதர் கோயில் பகுதியில் டிரோன் பறக்க தடை
நொச்சிகுளம் கிராமத்தில் மாரியம்மன் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி
வீட்டு சுவரை இடித்த சகோதரர்கள்
வேலங்காடு பொற்கொடியம்மன் புஷ்ப ரத ஏரித் திருவிழா; இன்று நள்ளிரவு 12 மணிக்கு புஷ்பரத தேரில் அம்மன் ஏறுதல் நிகழ்ச்சி: அணைக்கட்டு அருகே நாளை நடக்கிறது
தேர் வெள்ளோட்டத்தையொட்டி கண்ணப்பாடி மகா மாரியம்மன் வீதியுலா
பராசக்தி மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஏழாயிரம்பண்ணை, மே 4: ஏழாயிரம்பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஏழாயிரம்பண்ணை நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பராசக்தி மாரியம்மன் கோவில் சித்திரைத்திருவிழா கடந்த ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், பூஜைகள் நடந்தது. மேலும் நாள் தோறும் கமாதேனு, சிம்மன், சப்பரம் வாகனங்களில் அம்மன் வீதியுலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 5 மணிக்கு துவங்கியது. பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதி வழியாக வலம் வந்த தேர், மாலை 6 மணிக்கு நிலையை வந்தடைந்தது. திருவிழாவில் ஏழாயிரம்பண்ணை, பழைய ஏழாயிரம்பண்ணை மற்றும் சுற்றுக்கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது. நாடார் உறவின் முறை சங்கம் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.