நீதிமன்றத்தின் பூட்டை உடைத்து கோப்புகளை திருட முயற்சி: 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்
அனுமதியின்றி செல்போனில் இருந்த மனைவியின் அந்தரங்க படங்களை திருடிய கணவன்: விவாகரத்து வழங்கி நீதிமன்றம் அதிரடி
ராஞ்சியில் தரையிறங்கும்போது இண்டிகோவின் வால் பகுதி தரையில் மோதியதால் பதற்றம்
ஜார்க்கண்டில் ரயிலில் பெண் பலாத்காரம் போதை ராணுவ வீரர் கைது
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை தொடங்கியது..!!
பாமக விவகாரம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தை அணுக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
2025ம் ஆண்டில் அரசுப் பணிகளுக்கு 20,471 தேர்வர்கள் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிக்கை
ராமதாஸ், அன்புமணி இடையே பிரச்சனை தொடர்ந்தால், பா.ம.க.வின் மாம்பழம் சின்னம் முடக்கப்படும்: தேர்தல் ஆணையம்
அண்ணா நகருக்கு திரும்புகிறது அரசு சிவில் சர்வீஸ் பயிற்சி மையம் ரூ.60 கோடியில் நவீன வளாகம், 18 மாதத்தில் பணிகளை முடிக்க திட்டம்; டெண்டர் வெளியீடு, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பாராட்டு
பாலியல் பலாத்கார குற்றவாளியின் ஜாமீன் ரத்து; ஜாமீன் வழங்குவது இயந்திரத்தனமாக இருக்கக்கூடாது: உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம்
காரில் ‘சடன் பிரேக்’ போட்டதால் ஒன்றிய பாஜக அமைச்சரின் மகன் விபத்தில் படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி
அரசுப் பள்ளி மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க அரசு தரப்பில் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை
கடனை திரும்ப செலுத்தாத விவகாரம் ‘வா வாத்தியார்’ பட உரிமையை ஏலம் விட வேண்டும்: சொத்தாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
அனைத்து கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை நிறுத்திவைப்பு: உயர் நீதிமன்றம் அறிவிப்பு
சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களை மாநகராட்சி கண்காணிக்கிறதா..? ஐகேர்ட் கேள்வி
‘வா வாத்தியார்’ திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு விழா மட்டுமே நடத்த அனுமதி: ஐகோர்ட் கிளை உத்தரவு
விமான நிலையம் முழு திறனையும் அடைந்தால் 2வது ஏர்போர்ட் அமைக்க 150 கிமீ சுற்றளவு விதி பொருந்தாது: ஒன்றிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேட்டி
விமானிகள் வார விடுமுறையை விடுப்பாக கருதக் கூடாது என்ற விதியை திரும்பப் பெற்றது டிஜிசிஏ..!!