உங்கள் கனவைச் சொல்லுங்கள் திட்டம் பற்றி பேச தகுதி அற்றவர் எடப்பாடி: அமைச்சர் ரகுபதி
தமிழ்நாட்டில் பக்தி நோக்கம் இல்லாமல் கலவர நோக்கம் கொண்ட செயலை அனுமதிக்க முடியாது: அமைச்சர் ரகுபதி
தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கியது
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் – அமைச்சர் ரகுபதி
தமிழ்நாட்டில் பக்தி நோக்கம் இல்லாமல் கலவர நோக்கம் கொண்ட செயலை அனுமதிக்க முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி
2014ன் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது: அமைச்சர் ரகுபதி பேட்டி
எடப்பாடி பழனிசாமி எங்கே போனார்? அமைச்சர் ரகுபதி!
பொறுப்பு டிஜிபி குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு பேச எந்த அருகதையும் இல்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி
விஜய்யின் எஸ்ஐஆர் எதிர்ப்பு போராட்டம் கண்துடைப்பு: சபாநாயகர் விளாசல்
வாக்குரிமையைப் பறிப்பதற்குத் துணை போகும் சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர்: அமைச்சர் ரகுபதி காட்டம்!
பொதுக்கூட்டம், ரோடு ஷோவுக்கான விதிமுறைகளை வகுக்க அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது!!
2026 தேர்தல் படுதோல்வியால் நயினாரின் பதவி இரண்டரை ஆண்டுகளா, 2 மாதமா டெல்லி ஓனர்கள் முடிவு செய்வார்கள்: அமைச்சர் சேகர்பாபு விளாசல்
குறுகிய நாட்களில் இவ்வளவு கோடி பேரை எப்படி சேர்ப்பீர்கள் வாயில் வடை சுடுவது சுலபம் அதை செயல்படுத்துவது கடினம்: எஸ்ஐஆர் பற்றி அமைச்சர் பிடிஆர் விளாசல்
வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்கக் கூடாது: அமைச்சர் ரகுபதி
திமுகவை பயமுறுத்த யாராலும் முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி
கரூரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக பாஜக நிர்வாகி கைது
நம்பகத்தன்மை அற்ற தலைவர் எடப்பாடி பாழும் கிணற்றில் விழுந்தவர் எங்களையும் தள்ள பார்க்கிறார்: கூட்டணிக்கு யாரும் தயாராக இல்லை; முத்தரசன் விளாசல்
பீகாரில் வங்கதேசம், நேபாளம், மியான்மரை சேர்ந்த போலி வாக்காளர்கள்? அது ‘சூத்ரா’ அல்ல… ‘மூத்ரா’ லாலு மகன் விளாசல்: பாஜகவின் கைப்பாவை தேர்தல் கமிஷன் என்று குற்றச்சாட்டு
அண்ணாமலை, நயினார் போட்டியால் நடந்த முருகன் மாநாடு; பாஜவிடம் அதிமுகவுக்கு அடிமை சாசனம் எழுதிவிட்டார்கள்: அமைச்சர் சேகர்பாபு விளாசல்
தமிழ்நாட்டில் ட்ரிபுள் எஞ்சின் அரசு அமையாது; ஒரே எஞ்சின் சர்க்கார்தான் அமையும் : அமைச்சர் ரகுபதி பேட்டி