தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் இனிப்பு, கார வகைகள் ரூ.115 கோடிக்கு விற்பனை: கடந்தாண்டை விட ரூ.10 கோடி விற்பனை அதிகரிப்பு, நிர்வாகம் தகவல்
ரூ.1,433 கோடி மதிப்பில் ‘புதுச்சேரி ஷோர் ’ திட்டம்: ரூ.175 கோடியில் கப்பல் சேவை; ரூ.120 கோடியில் மீனவ கிராமங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த முடிவு
கடந்த ஓராண்டில் பைரசி ஆதிக்கம்: ரூ.22,400 கோடி பொருளாதாரம், ரூ.4,300 கோடி ஜிஎஸ்டி இழப்பு, பொழுது போக்குத் துறைக்கு அச்சுறுத்தல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 2 நாட்களில் ரூ.439 கோடிக்கு மது விற்பனை: கடந்த ஆண்டைவிட ரூ.29 கோடி குறைவு
தீபாவளியை முன்னிட்டு ஆவினில் தற்போது வரை ரூ.115 கோடிக்கு விற்பனை
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகத்திற்கு ரூ.100 கோடி கட்டணம்: பிரசாந்த் கிஷோர் பேச்சு
அரசியல் கட்சிகளுக்கு வகுத்து கொடுத்த தேர்தல் வியூகம் மூலம் ரூ100 கோடி கிடைச்சது: பிரசாந்த் கிஷோர் பேச்சு
நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம் தீபாவளி விற்பனை ரூ.4 லட்சம் கோடி: துணி, பட்டாசு, எலக்ட்ரானிக் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அமோகம், வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
யமஹா ஆலை ரூ.180 கோடியில் விரிவாக்கம்
ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.372 கோடி நிதி ஒதுக்கீடு: அரசு உத்தரவு
நியோமேக்ஸ் நிறுவனம் ரூ.6000 கோடி மோசடி முதலீட்டாளர்களின் முழு விவரத்தை இணையத்தில் வெளியிட வேண்டும்: போலீசாருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் 500% லாபம் தருவதாக கூறி ரூ.14 கோடி மோசடி: 6 பேர் கைது
பிரியங்கா காந்தி சொத்து மதிப்பு ரூ.12 கோடி
போலி ஆவணம் தயாரித்து ரூ.1.80 கோடி நில மோசடி தீயணைப்பு நிலைய அதிகாரி, பெண் கைது: தனிப்படை போலீசார் அதிரடி
மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்ய நாதெல்லாவுக்கு ரூ.665 கோடி சம்பளம்
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.47 கோடி மோசடி செய்த காவல் ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு..!!
சென்னையை போல மாற்றுத்திறனாளிகள் ரசிக்க வேளாங்கண்ணி கடற்கரையில் ரூ.1 கோடியில் சிறப்பு சாலை வசதி
இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்: நிதியமைச்சகம்
கீழடியில் ரூ.15.69 கோடியில் திறந்தவெளி அருங்காட்சியகம்: டெண்டர் கோரியது தொல்லியல்துறை
விமானங்களில் வந்த 4 பயணிகளிடம் ரூ.1.16 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்