ஜூனியர் ஹேக்கத்தான் பியூச்சர் கோடர்ஸ் மெகா எக்ஸ்போ வெற்றி பெற்ற அணிக்கு ரூ1 லட்சம் காசோலை: ஆர்எம்கே கல்வி குழும நிறுவன தலைவர் வழங்கினார்
ஆர்எம்கே பள்ளியில் தேசிய மகளிர் கால்பந்து போட்டி வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை
குரூப்2, குரூப் 2ஏ தேர்வு மெயின் தேர்வு எழுதுபவர்கள் இறுதிநாள் வரை காத்திராமல் தேர்வு கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும்: டிஎன்பிஎஸ்சி வேண்டுகோள்
மாணவர்களின் கண்பார்வைக்கு ஊறு ஏற்படக்கூடாது; பள்ளிவிழாக்களில் மெர்குரி விளக்குகளுக்கு தடை.! ஹெச்.எம்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சொக்கநள்ளி பழங்குடியின கிராமத்தில் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு முகாம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு
வகுப்பு ஆசிரியர்களையும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியராக நியமிக்க வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
கோவையில் குரூப்-1 முதன்மை தேர்வு இன்று நடக்கிறது
திருநின்றவூர் ஜெயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
தேர்வுக்கு சம்பந்தமில்லாத கருத்துக்களை எழுதினால் விடைப் புத்தகம் செல்லாததாக்கப்படும்: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை
மாவட்ட மைய நூலகத்தில் குரூப்-2ஏ, குரூப்-4 போட்டி தேர்வுக்கான மாதிரிதேர்வு
பள்ளிகளில் NGO-க்கள் செயலாற்ற விரும்பினால் சிஇஓ அனுமதி தேவை
2540 பதவிகளுக்கு 5.81 லட்சம் பேர் எழுதிய குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு ரிசல்ட்: டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது
வழக்கு நிலுவையில் இருக்கும்போது உத்தரவிடுவதா? சிஎம்டிஏ உறுப்பினர் செயலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
குரூப் 2 மற்றும் 2A முதன்மை தேர்வுக்கான தேர்வு மையம், சான்றிதழை பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாள்..!!
மாமல்லபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் நுண்திறன் வகுப்பறை திறப்பு; கல்வி துறை இயக்குனர் திறந்து வைத்தார்
குரூப் 1, குரூப் 1பி தேர்வு கருப்புமை பேனா பயன்படுத்த டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்
ஆராய்ச்சி படிப்பு மாணவர்களை வீட்டு வேலை செய்ய வற்புறுத்தும் வழிகாட்டி பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்கல்வித்துறை எச்சரிக்கை
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் நடைபெற்ற விளைவு அடிப்படையிலான கல்விப்பட்டறையை தொடங்கி வைத்தார் அமைச்சர் கோ.வி.செழியன்
சென்னை ஐ.ஐ.டி., வன வாணி பள்ளியில் உரிய அனுமதியின்றி மாணவர்களுக்கு தாங்கு திறன் சோதனை: பள்ளிக்கல்வித்துறை விசாரணை