சூலூர் அருகே பரிதாபம்: பெண் போலீஸ் மகன் கிணற்றில் மூழ்கி பலி
அடக்குமுறைகளால் திமுக முன்னாள் அமைச்சர்களை மிரட்ட முடியாது தனது நிர்வாக தோல்வியை மறைக்கவே தவெக அரசு அடாவடி நடவடிக்கை: ஆர்.எஸ்.பாரதி கண்டனம்
மக்களுக்கு தேவையான ஒரு புதிய திட்டத்தை கூட இதுவரை தவெக அரசு செயல்படுத்தவில்லை: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
விஜய்யின் குதிரை பேர அரசியல் ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
தவெக அரசு இன்று வரை அடிப்படை பணிகளையே ஆரம்பிக்கல… தியேட்டருல வெறும் சினிமா பார்த்துக்கிட்டு அழுதுக்கிட்டு சீன் ஓட்டுவது அல்ல அரசாங்கம்: பிரேமலதா விளாசல்
மணப்பாறையில் நாளை மின்தடை
வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் வாங்கி குவித்த சிறப்பு காவல்படை அதிகாரி: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு
இளையராஜா இசையில் தட்டுவண்டி
மாணிக்கம் தாகூர் தன்னை ரவீந்திரநாத் தாகூர்னு நினைச்சுக்கிறார்: ஆர்.எஸ்.பாரதி கிண்டல்
கடன்களை தள்ளுபடி கோரி இன்று கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம்
விஜய் ரசிகர் மன்ற தலைவரை போல செயல்படும் துரை வைகோ தவெக-பாஜவை இணைக்க மீடியேட்டராக மாறிய வைகோ: மல்லை சத்யா குற்றச்சாட்டு
மார்க்சிஸ்ட் கம்யூ., ஆர்ப்பாட்டம்
தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடவடிக்கை குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது: காங். கடும் சாடல்
காமராஜர் சிலைக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மரியாதை
ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதிய வேண்டும்: சிபிஐக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் கடிதம்
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக சிபிஐ இயக்குநர், மேற்பார்வை குழுவிற்கு புகார்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம்
சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் உரை விஜய் மீது சிபிஐ தனி புகார் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்ற கண்காணிப்புக் குழுவுக்கு திமுக மனு
காரில் வைத்திருந்த ரூ.2.10 லட்சம் அபேஸ்: போலீசார் விசாரணை
முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தடையில்லை: திமுக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக வழக்கு? ஆர்.எஸ்.பாரதியின் புகார் கடிதம் சிபிஐக்கு பரிந்துரை