பி.ஆர்.எஸ் மைதானத்தில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் தீப்பிடிப்பு
எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர்கள், கட் அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது: திமுகவினருக்கு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
அமைச்சர்.பி.மூர்த்தி அவர்கள் தலைமையில் துணை பதிவுத்துறை தலைவர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.!
ஆளுநரின் செயல் சரியல்ல: டி.ஆர்.பாலு கண்டனம்
அதிமுக குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே சொந்தமான கட்சி அல்ல: பாஜக-வின் அமர்பிரசாத் கருத்துக்கு கே.பி.முனுசாமி பதிலடி
அதிமுக ஆட்சியில் நடந்த நிலக்கரி முறைகேடு குறித்து வழக்கு தொடர அனுமதி கிடைத்துள்ளது: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய தனிநபர் ஒருவர் மீது வழக்குப்பதிவு: திருப்பூர் எஸ்.பி. ஷஷாங் தகவல்
வங்கி, ஏடிஎம் மையங்கள் பாதுகாப்பு தொடர்பாக கடலூரில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.தலைமையில் ஆலோசனை
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை!
புன்செய் பயிர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரை
ஆஸ்கர் விருது வென்ற “ஆர்.ஆர்.ஆர்” குழு மற்றும் “தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்” குழுவினருக்கு மாநிலங்களவை வாழ்த்து.!
ஆர்.எஸ்.மங்கலத்தில் 12,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் பெரிய கண்மாய் வரத்து கால்வாயை சீரமைக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை
என்எல்சிக்காக புதிதாக நிலம் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை: கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
மதுரையில் மெட்ரோ ரயில்; சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி
சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளால் ஆர்.ஆர்.எஸ். பேரணிக்கு கட்டுப்பாடுகள் அவசியமாகிறது: தமிழ்நாடு அரசு திட்டவட்டம்
ஆர்.எஸ்.எஸ். பேரணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!!
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி
ரூ.50 கோடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு
மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பேட்டிங் தேர்வு!