பறிமுதல் செய்த டிஜிட்டல் ஆவணங்களின் நகல்களை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை வழங்க வேண்டும்: முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களை விடுவிக்க கோரிய மனுக்களை தற்போது விசாரிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் வழக்கு விசாரணை ஜன.24க்கு ஒத்திவைப்பு
வருமானவரி அதிகாரிகள் ஜாமின் மனு தள்ளுபடி
கேரளாவில் காதலனுக்கு குளிர்பானத்தில் விஷம் வைத்து கொன்ற வழக்கில் இன்று தண்டனை அறிவிப்பு
ஒரே சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நான் ஏன் கொலை செய்ய வேண்டும்: அமர்வு நீதிமன்றத்தில் நாகேந்திரன் முறையீடு
போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி மாணவர் அமைப்பினருக்கு ஜாமீன் அரசு பொது மருத்துவமனையில் ஒருமாதம் பணியாற்ற வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
அதிமுக பொதுச்செயலர் பதவி தொடர்பான வழக்கு: தேர்தல் ஆணையம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை
பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகல்களை கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி மனு
அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீது டிச.16ல் உத்தரவு..!!
காட்டுப் பன்றி தொடர்பாக மதிமுக அளித்த கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது விவாதம் நம்பிக்கை அளிக்கிறது: துரை வைகோ எம்.பி நன்றி
உதகை அரசு கலைக்கல்லூரி முதல்வரை கண்டித்து போராட்டம்..!!
சிறைக்குள் தடை செய்யப்பட்ட கஞ்சா, செல்போன் எப்படி கொண்டு செல்லப்படுகிறது? சிறைத்துறை டிஜிபி அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஐகோர்ட் வளாகத்திற்குள் வெடிகுண்டு வந்தது எப்படி? விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு நீதிபதி உத்தரவு
சென்னை சங்கமம் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு
போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தர அனுமதிகோரி மனைவி மனு: மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடிக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு..!!
அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவு செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வேட்புமனுவில் தகவலை மறைத்த விவகாரம்; வழக்கு பதிவை எதிர்த்த எடப்பாடி மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு
பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க கோரிய முறையீட்டில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது : உயர்நீதிமன்றம்