விருகம்பாக்கம் தொகுதியில் வீடு வீடாக பிரசாரம்: மக்கள் தேவையறிந்து பணியாற்றும் உங்களுக்கு தான் நிச்சயம் வெற்றி: திமுக வேட்பாளர் பிரபாகர்ராஜாவுக்கு பொதுமக்கள் வாக்குறுதி
கோயம்பேட்டில் ஆவின் பதப்படுத்தும் நிலையம் கடற்கரை, மால்களில் ஐஸ்கிரீம் மோர், லஸ்சி விற்க நடவடிக்கை: பேரவையில் பிரபாகர்ராஜா எம்எல்ஏ வலியுறுத்தல்