வேகமாக நிரம்பி வரும் ஏரிகள்; பாசன கால்வாய் வசதி இல்லாததால் நீரில் மூழ்கிய விளை நிலங்கள்: ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கால்வாய் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
நல்ல தண்ணீர் குளத்தை சூழ்ந்த ஆகாயத்தாமரைகள் திருத்தணியில் நிலத்தடி நீர் பாதிப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு..!!