ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்கள் அமைச்சர்கள்
விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கண்ணதாசன் 99ஆவது பிறந்த நாள்: நாளை அமைச்சர் பெருமக்கள் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்
திருக்கடையூர், அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோயிலுக்கு புதிய வெள்ளித்தேர் வெள்ளோட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தனர்!