எஸ்ஐஆர் பட்டியல் தயாரிப்பு விவகாரம்; வாக்குச்சாவடி அதிகாரிகள் தற்கொலைக்கு தேர்தல் ஆணையமே காரணம்?.. ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் போர்க்கொடி
மாநில உரிமைகளை மதிக்காமல் அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்து வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் கடும் கண்டனம்
பிரதமர், முதல்வர்களை நீக்கும் மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிவிப்பு: பாஜ எம்பி அபராஜிதா சாரங்கி தலைவர்; அதிமுக எம்பி சி.வி. சண்முகத்திற்கு இடம்
டிசம்பர் 1 முதல் 19 ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு
திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் செல்ல முடியாத சூழலை பாஜக தான் ஏற்படுத்தியுள்ளது – திமுக எம்.பி. கனிமொழி பேட்டி
எதிர்க்கட்சிகள் தங்கள் அமளியை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும்; உள்ளே வேண்டாம் : நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேட்டி
வடக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களிடம் இருந்து படிவம் பெறும் பணி
சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026ஐ முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர், எஸ்பி ஆய்வு
ராஜஸ்தானில் அன்டா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் ஜெயின் முன்னிலை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியது இந்திய தேர்தல் ஆணையம் !!
பீகார் சட்டமன்ற தேர்தல்: ரகோபூர் சட்டமன்ற தொகுதியில் தேஜஸ்வி மீண்டும் முன்னிலை
பீகார் தேர்தலில் படுதோல்வி எதிரொலி; அரசியலை விட்டு விலகுகிறாரா பிரசாந்த் கிஷோர்: கட்சியை மொத்தமாக கலைத்ததால் பரபரப்பு
இந்தியா கூட்டணி தலைவராக தேஜஸ்வியாதவ் தேர்வு
பீகார் தேர்தலில் படுதோல்வி எதிரொலி; காங்கிரஸ் கட்சியை சீரமைக்க புதிய திட்டம்: விரைவில் அதிரடி நடவடிக்கை பாய்கிறது
திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பாஜ முயற்சி: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு
பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் முன்னிலை!
பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை என முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு..!
ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு
நிதிஷ் குமார் 20 ஆண்டாக தன் வசம் வைத்திருந்த உள்துறையை போல் சபாநாயகர் பதவியையும் ‘கபளீகரம்’ செய்த பாஜக; எதிர்ப்பின்றி தேர்வு செய்யப்பட்டதால் பரபரப்பு
புதுச்ேசரியில் முக்கிய சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மேம்பாலங்கள் கொண்டுவரப்படும்