14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்; தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பாமக சார்பில் விருப்ப மனு: அன்புமணி தரப்பு அறிவிப்பு
இந்தியா கூட்டணி தலைவராக தேஜஸ்வியாதவ் தேர்வு
கரூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்க்கும் பணி
இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு: ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு
பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை என முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு..!
உடன்பிறப்பே வா” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “ஒன் டூ ஒன்” சந்திப்பு..!
சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரசார் இன்று முதல் வரும் 15ம்தேதி வரை விருப்ப மனுக்களை தரலாம்: 234 தொகுதிகளிலும் விண்ணப்பிக்கலாம் என செல்வப்பெருந்தகை அறிவிப்பு
வடக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களிடம் இருந்து படிவம் பெறும் பணி
நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடித்துவைக்கப்பட்டது: ஆளுநர் ரவி அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது: ஜனவரி 24ம் தேதி வரை நடைபெறும்
பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் எஸ்.ஐ.ஆர். பணிகள் 85% நிறைவு
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி தொடக்கம்
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான பொருட்களை வாங்க டெண்டர்
உயிரோடு இருப்பவர் இறந்துவிட்டதாக அறிவிப்பு வாக்காளர் பட்டியலில் நாதக வேட்பாளர் நீக்கம்: சிவகங்கையில் சீமான் கட்சிக்கு வந்த சோதனை
மத கலவரத்தை ஏற்படுத்தி நுழைய முயற்சிக்கும் சங்கிகளின் பருப்பு ஒருபோதும் தமிழ்நாட்டில் வேகவே வேகாது: இங்கு நடப்பது அடிமை பழனிசாமி ஆட்சி கிடையாது; துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு
சிபிஐ அமைப்பை ஏன் அரசியலுக்காக பயன்படுத்துகிறீர்கள்: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
கர்நாடக சட்டப்பேரவையில் வெறுப்பு பேச்சு தடை மசோதா தாக்கல்
234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனு: காங்கிரஸ் அறிவிப்பு
சொந்த செலவில் பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கிய அமைச்சர்
ஆளந்தா தொகுதியில் வாக்கு திருட்டு முன்னாள் பாஜ எம்எல்ஏ, மகன் உள்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: 6 ஆயிரம் வாக்காளர்களை நீக்க முயன்றது கண்டுபிடிப்பு