பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் சேதமான பயிர்களை வேளாண் அதிகாரி ஆய்வு
பிரசவித்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
பான் மசாலா விற்ற 2 கடைகளுக்கு சீல்
அமிர்தேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
சரக அளவிலான கோ-கோ போட்டி ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை பாப்பிரெட்டிப்பட்டி, ஆக.9: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவில் நடைபெற்று வரும் குழு விளையாட்டு போட்டிகளில், ஸ்டான்லி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், கோ-கோ போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்துகொண்ட இப்போட்டியில், வயது வரம்பு அடிப்படையில், சீனியர் பெண்களுக்கான பிரிவில் முதலிடம், ஆண்களுக்கான ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் ஆகிய அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், ஆனந்தகுமார் மற்றும் திவ்யா ஆகியோரை பள்ளியின் தாளாளர் முருகேசன், செயலாளர் பிரு.ஆனந்த்பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள்
கருப்பண்ணசாமி கோயிலில் பித்தளை சிலை திருட்டு
கோடை உழவு செய்து பயன் பெற அழைப்பு
வடசந்தையூர் சந்தையில் ஆடுகள் விலை சரிந்தது
அரசு கல்லூரியில் பயிற்சி வகுப்பு
மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம்
பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் சிறுதானிய சாகுபடி முறை குறித்த பயிற்சி
விவசாயிகளுக்கு வழங்க 1.34 லட்சம் மரக்கன்றுகள் தயார்