மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டாம்; ஓபிஎஸ், தினகரனுக்கு பாஜ அதிரடி உத்தரவு; இருவருமே கடும் அதிர்ச்சி: அவசர ஆலோசனை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் :ஓ பன்னீர் செல்வம் தரப்பு
விஷம் போல் ஏறிக் கொண்டு இருக்கும் காய்கறிகளின் விலையை திமுக அரசு கட்டுப்படுத்த வேண்டும் : ஓ. பன்னீர் செல்வம் வேண்டுகோள்
நிலக்கோட்டை பகுதியில் கண்டாலே நாவூறும் கருப்பு பன்னீர் திராட்சை மகசூல் சூப்பர்: நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
ஜல்லிக்கட்டு வழக்குகளை திரும்ப பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
ஓ பன்னீர் செல்வத்தின் தாயார் மறைந்த செய்தியறிந்து வேதனை... டிடிவி தினகரன், சசிகலா, ராமதாஸ், சீமான் இரங்கல்!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கமாக வழங்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த ரூ.2327 கோடி நிதி விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்துக்கு ரூ.4508.23 கோடி ஒதுக்கீடு
தமிழக வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கு தனி பட்ஜெட்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தகவல்
பருவமழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.97.92 கோடி வரவு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தகவல்
அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருப்பது பாக்கியம்: ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை
தினமும் 1,500 நெல் மூட்டைகளை நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் : ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
பொட்டாஷ் உரத்தின் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் வீணாகாமல் முழுமையாக பாசனத்திற்கு பயன்படுத்தப்படுவதை உறுதி செய்திட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..!
தடையின்றி இரசாயன உரங்கள் கிடைக்க 374 பறக்கும் படைகள் மூலம் திடீர் ஆய்வு; 266 உரக்கடைகளின் மீது நடவடிக்கை; அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தகவல்
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லும்: பன்னீர் தரப்பு திட்டவட்டம்