சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் பாமக மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் தலைவர் அன்புமணி 3வது நாளாக ஆலோசனை
பாமகவில் தந்தை-மகன் மோதல் முற்றுகிறது; பேரன் முகுந்தன் தான் இளைஞர் அணி தலைவர்: ராமதாஸ் திட்டவட்ட அறிவிப்பு
தந்தையுடன் மோதல் எதிரொலி 9 மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி திடீர் ஆலோசனை: மருமகனை சமாதானப்படுத்திய நிர்வாகிகள்
பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி இடையே நீடிக்கும் சமரச பேச்சு!
மாணவி பாலியல் வன்கொடுமை; பாமக மகளிர் அணியின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு!
இளைஞர் அணி தலைவராக பேரனை நியமிப்பதில் உறுதி; 9 மாவட்டச் செயலாளர்களுடன் 2வது நாளாக அன்புமணி ஆலோசனை: ஓரங்கட்டப்படுவாரா ராமதாஸ்?
தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை இன்று சந்திக்கிறார் அன்புமணி!
போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உயர்த்த அன்புமணி வலியுறுத்தல்
பாமகவில் இருந்து அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகினார் முகுந்தன்
மாவட்ட பேரவை கூட்டம்
மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மோடி அரசை கேட்க தைரியம் இருக்கிறதா? மூத்தவர்களை எல்லாம் தள்ளிவிட்டு அன்புமணியை தலைவராக்கியது ஏன்? போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கேள்வி
குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் கட்டாய தேர்ச்சி முறை ரத்து அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
டெல்லியில் தலைமை செயலாளர்கள் மாநாடு இன்று தொடக்கம்
2026ல் பாமக தலைமையிலான கூட்டணிதான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் : ராமதாஸ்
உழவர் பெருந்தலைவர் சிலை அகற்றும் முடிவு
பாமகவில் மூத்த தலைவர்களை எல்லாம் விட்டுவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்? அமைச்சர் சிவசங்கர் கேள்வி
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அன்புமணி சந்திப்பு
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதை ஏற்க முடியாது: ராமதாஸ் கண்டனம்
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 11ம் ஆண்டு துவக்க விழா
புதுச்சேரி பட்டானூரில் பாமக சிறப்பு பொதுக்குழுவில் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல்