பல்லாவரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம் மைக்ரோ பயாலஜி சோதனையில் கிருமி பாதிப்பில்லை என தகவல்
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 44 பேர் வீடு திரும்பினர்
கன்டோன்மென்ட் போர்டு பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு: லாரிகள் சிறைபிடிப்பு
பெஞ்சல் புயலால் பெய்யும் கனமழை தாம்பரம்-பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் கடல்போல் தேங்கிய மழைநீர்
ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை
திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த பொய் செய்திகளை பரப்புகின்றனர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
சோழிங்கநல்லூர், பல்லாவரம் கோட்டங்களுக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
பல்லாவரம் பகுதியில் 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, உடல்நலக்குறைவு : ஒருவர் உயிரிழப்பு!!
கோயில் நிலத்தை ஏலம் விட எதிர்ப்பு விவசாயிகள் போராட்டம்: பல்லாவரம் அருகே பரபரப்பு
குடிநீரில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்: எல்.முருகன் வேண்டுகோள்
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 3 ஆயிரம் கன அடியாக குறைப்பு: அதிகாரிகள் தகவல்
பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 23 பேருக்கு வாந்தி மயக்கம்: 2 பேர் பலி; 11 பேருக்கு தீவிர சிகிச்சை
பல்லாவரம் பகுதியில் பரபரப்பு கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 2 பேர் பலி? பாதிப்பு பகுதிகளில் மருத்துவ முகாம்கள்
நெமிலிச்சேரி பகுதியில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு: அதிகாரிகளுடன் எம்எல்ஏ நேரில் ஆய்வு
ஆக்கிரமிப்பில் இருந்து ரூ.50 கோடி அரசு நிலம் மீட்பு
லாரியின் குறுக்கே விழுந்து வாலிபர் தற்கொலை: வீடியோ வைரல்
தாம்பரம் மாநகராட்சியில் தாழ்வான பகுதிகளில் சிக்கிய 900க்கும் மேற்பட்டோர் மீட்பு
காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை வழியாக சபரிமலை சிறப்பு ரயில் இயக்கம் டிசம்பர் 19, 21 மற்றும் 26, 28 தேதிகளில்
பல்லாவரத்தில் 2 பேர் பலி; 25 பேருக்கு உடல் நலக்குறைவு மாநகராட்சி சார்பில் 50 பேர் குழு வீடு வீடாக நேரில் சென்று ஆய்வு: குடிநீர் தரம் பரிசோதனை, சிறப்பு மருத்துவ முகாம்
குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்: பிரேமலதா வலியுறுத்தல்