பஸ் மோதி ஆசிரியர் படுகாயம்
இஸ்லாமியர்கள் தந்த நிலத்தில் கட்டப்பட்ட கோயிலுக்கு குடமுழுக்கு: சமத்துவம், சகோதரத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் கிராமம்
மத ஒற்றுமையை பிரதிபலித்த நிகழ்வு விநாயகர் கோயில் கட்ட நிலம் தந்த இஸ்லாமியர்கள்: பள்ளிவாசலில் இருந்து கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை
காங்கேயம் படியூரில் 24ம் தேதி மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறைக் கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்; பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
செப்டம்பர் 24ல் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம்..!!
காங்கேயம் படியூரில் வரும் 24ம் தேதி மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
வடமதுரை அருகே பணியில் இருந்த அரசு பஸ் டிரைவர் திடீர் மரணம் வடமதுரை, ஜூன் 14: வடமதுரை அருகேயுள்ள பாடியூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (41). திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். திண்டுக்கல் பஸ் நிலையத்திலிருந்து வடமதுரை வழியாக மாமரத்துப்பட்டிக்கு ஒரு அரசு பஸ் தினமும் சென்று வருகிறது. இந்த பஸ் இரவு கடைசி நேர ட்ரிப்பாக திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு மாமரத்துப்பட்டிக்கு சென்று பயணிகளை இறக்கிவிட்டு இரவு முழுவதும் அங்கேயே ஹால்ட் இருந்து விட்டு அதிகாலையில் கிளம்பி திண்டுக்கல் வருவது வழக்கம். அதன்படி கடந்த ஜூன் 10ம் தேதி இரவு டிரைவர் கார்த்திகேயன், பஸ்சை மாமரத்துப்பட்டிக்கு பயணிகளுடன் ஓட்டி வந்துள்ளார். நடத்துனராக ம.முகோவிலூர் பிரிவு ஆரோக்கியசாமி நகரை சேர்ந்த சரவணன் இருந்துள்ளார். மாமரத்துப்பட்டிக்கு வந்து பயணிகளை இறக்கி விட்டதும் பஸ்சை நிறுத்தி விட்டு அருகிலிருந்த நாடக மேடையில் கார்த்திகேயன், சரவணன் தூங்க சென்று விட்டார். நேற்று முன்தினம் அதிகாலை கார்த்திகேயனை எழுப்பிய போது அவர் மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கார்த்திகேயன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெண்டைக்காய் விளைச்சல் ஜாஸ்தி: விலையோ கம்மி-விவசாயிகள் கவலை
படியூர் அரசுப் பள்ளியில் எல்ேகஜி, யுகேஜி வகுப்பு துவங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருப்பூரில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீதம் 3வது மாடியிலிருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை
படியூரில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
படியூரில் காளைமாடுகளுடன் விவசாயிகள் போராட்டம்
மின் கம்பத்தை மாற்றி அமைக்காததால் ஒரு ஆண்டாக இருளில் தவிக்கும் மக்கள் படியூர் அருகே அவலம்
படியூர் அருகே கால்நடைகளை கடித்து குதறும் தெருநாய்கள்