சிறுமிக்கு திருமணம்: 5 பேர் மீது வழக்கு
புளியந்தோப்பு, கொடுங்கையூரில் ரவுடிகள் 3 பேர் கைது
மது போதைக்கு அடிமையான 2 பேர் தற்கொலை பெரம்பூர்: புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி (55). இவர் வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சியாமளா (44). இவர்களுக்கு ஒரு மகன்ஒரு மகள் உள்ளனர். மது பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அருள்மொழிநேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார்சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். * வியாசர்பாடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (35)தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவிஒரு மகள்ஒரு மகன் உள்ளனர். செல்வகுமார் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவரை மனைவி கண்டித்துள்ளார். இந்த நிலையில்நேற்று முன்தினம் தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் செல்வகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புளியந்தோப்பில் போதையில் தாய், தம்பியை கத்தியால் குத்திய ரவுடி கைது
இறை நம்பிக்கை உள்ளவர்களை விமர்சிக்காதவர் முதல்வர்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
இன்ஸ்டாகிராமில் கத்தியுடன் ரீல்ஸ் ரவுடிகள் கைது
புளியந்தோப்பு, எம்கேபி நகர் பகுதிகளில் 5 ரவுடிகள் கைது
அணைக்கட்டு அருகே மரத்தில் பஸ் மோதி 22பேர் காயம்
மக்களிடையே பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர்காய நினைத்தால் குளிர் ஜுரம்தான் வரும்: தமிழிசைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி
மனைவியை கத்தியால் குத்திய நடிகர் விஜய் சேதுபதி வீட்டு காவலாளி கைது
17 வயது சிறுமி கர்ப்பம்: காதலன் மீது போக்சோ வழக்கு
பெயின்டரிடம் வழிப்பறி 3 ரவுடிகள் சிக்கினர்
உதவி செய்வது போல் நடித்து முதியவர் ஏடிஎம் கார்டில் இருந்து ரூ.48,000 சுருட்டிய நபருக்கு வலை
சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பிடிபட்டனர்
உதவி செய்வது போல் நடித்து முதியவர் ஏடிஎம் கார்டில் இருந்து ரூ.48,000 சுருட்டிய நபருக்கு வலை
மது போதை தகராறில் தங்கை கணவரை வெட்டிய ஆட்டோ டிரைவர் கைது
விருப்பம், தேவையை உணர்ந்து பணத்தை செலவிட வேண்டும்: மாணவர்களுக்கு அமைச்சர் மதிவேந்தன் அறிவுரை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக நிதி கல்வியறிவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர்கள் சேகர்பாபு, மதிவேந்தன் பங்கேற்பு
ஓய்வு பெற்ற சிஆர்பிஎப் வீரர் வீட்டில் நகை, பணம் திருட்டு வேலூர் அருகே
தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது