மேலும் 12 மீனவர்கள் கைது நிரந்தர நடவடிக்கை எடுக்க அன்புமணி வேண்டுகோள்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர்..! தொடரும் அட்டூழியம்
டெல்டாவில் மழை நீடிப்பு; 22 ஆயிரம் மீனவர்கள் 3வது நாளாக முடக்கம்: நாகை, காரைக்காலில் புயல் கூண்டு ஏற்றம்
நாகை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தொடர் மழையால் 22,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 2 நாளில் ரூ.100 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்கள் 25 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை..!!
10 மாதங்களில் 59 படகுகள், 434 மீனவர்கள் சிறைபிடிப்பு: சித்ரவதை செய்யும் இலங்கை கடற்படை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
நடுக்கடலில் 18 மீனவர்களை தாக்கி 10 லட்சம் பொருட்கள் கொள்ளை: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்
டெல்டாவில் பலத்த மழை; அறுவடைக்கு தயாராக இருந்த 6,500 ஏக்கர் பயிர் மூழ்கியது: 10 ஆயிரம் மீனவர்கள் முடக்கம்
தமிழக மீனவர்கள் 16 பேரை கைது செய்தது இலங்கை
பக்ரைன் சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 28 பேரை மீட்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய, மாநில அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
இறால் மீன் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் அமைப்பதற்கு மானியம்
இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்: நாளை உண்ணாவிரதம்
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 17 ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை வந்தனர்
டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை அறுவடைக்கு தயாராக இருந்த 6,500 ஏக்கர் நெற்பயிர் மூழ்கியது: 11,500 மீனவர்கள் வீடுகளில் முடக்கம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேருக்கு நவ.11ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
நாகை மீனவர்களிடம் வலையை பறித்து விரட்டியடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்
50 மீனவர்கள் விடுதலை: ரூ.1.60 கோடி அபராதம், ஒருவருக்கு சிறை
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்