‘நானும் ரவுடிதான்’ என்பது போல என்னை ஏன் விமர்சிக்கவில்லை என்று வான்டடாக வண்டியில் ஏறும் எடப்பாடி: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு
அனைத்து கட்சி கூட்டத்திற்கு பயந்தாங்கொள்ளிகள் வரவில்லை, வீரர்கள் வந்தனர்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் உச்ச காலமான இம்மாதங்களில் எஸ்.ஐ.ஆர் செயல்படுத்துவது மிகவும் சிரமம் என்பதால் ஒத்தி வைக்க வேண்டும்: தலைமை தேர்தல் அலுவலரிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு
கரூரில் இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக அதிமுக-பாஜ துணை நிற்கிறது: திமுக அமைப்பு செயலாளர் கடும் கண்டனம்
வாக்கு திருட்டை திசை திருப்ப ஐ.பெரியசாமி வீட்டில் ரெய்டு: திமுக கடும் கண்டனம்
அரசின் மாநில கல்வி கொள்கைக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு
திமுக உறுப்பினர் சேர்க்கையை தடுக்க நினைத்த அதிமுக, பாஜவின் சதி செயலை நீதிமன்றமே முறியடித்து விட்டது: ஓடிபிக்கு பதிலாக புதிய வழிமுறையை பின்பற்ற ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார் அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா
முதல்வர் கூறிய சாரி என்ற வார்த்தைக்கு டிக்ஸ்னரி பார்த்து இபிஎஸ் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி கிண்டல் பேச்சு
திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்தினரிடம் எடப்பாடி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல உள்ளது: திமுக கடும் தாக்கு
செப்டம்பர் 17ம் தேதிக்குள் 234 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளையும் சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அறிக்கை கேலிக்கூத்தானது: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
பாஜவின் ஊதுகுழலாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
அதிகார அமைப்புகளுக்குப் பயந்து பாஜவுடன் சேர்ந்த அமலாக்கத்துறை கூட்டணி தான் அதிமுக கூட்டணி: திமுக அமைப்பு செயலாளர் கடும் தாக்கு
2026 தேர்தலில் மட்டுமல்ல, இனி எந்தத் தேர்தலிலும் அதிமுகவிற்கு தோல்விதான்: எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி!!
குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த பழனிசாமியின் அரசியல் வீழ்ச்சி கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு
இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது: ஆர்.எஸ்.பாரதி பதிலடி
அதிமுக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மறைவு: எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லை வருகை
வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக அடுத்தடுத்த போராட்டங்களை திமுக முன்னெடுத்து வருகிறது: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு