பொள்ளாச்சி அருகே நீதிபதி பலி: ஒருவர் கைது
டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
காலிஸ்தான் தீவிரவாதியை கொல்ல சதி இந்திய அரசுக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்: ஒன்றிய அரசு கடும் கண்டனம்
கடலூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை: போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு
அலங்கார நுழைவாயில்களை அப்புறப்படுத்தினால்தானே போக்குவரத்து சீராகும் ? : ஐகோர்ட்
மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார் திருமாவளவன்!
திண்டுக்கல் கோர்ட்டில் இ- சேவா கேந்திரா திறப்பு: வழக்கின் நிலையை இனி எளிதில் அறியலாம்
கோர்ட் முதல் விவசாயக் கல்லூரி வரை பறக்கும் பாலத்திற்கான திட்டம் உள்ளதா?
விளையாட்டு போட்டிக்காக வெளியூர் செல்லும்போது மாணவிகளிடம் பாலியல் டார்ச்சரில் ஈடுபடுவோருக்கு உடனடி தண்டனை: உரிய சட்ட திருத்தம் செய்ய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
சுப்ரீம் கோர்ட் உத்தரவுகள் குறித்து பாலியல் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு
பாலியல் பலாத்கார வழக்கு: ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு
நீதிமன்ற காவலில் இருக்கும் குற்றவாளிகள் மற்றொரு வழக்கில் முன்ஜாமீன் பெற தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திருப்பூர் மாவட்டத்தில் லோக் அதாலத் 3 ஆயிரம் வழக்குகள் ரூ.64.41 கோடிக்கு சமரச தீர்வு: விபத்தில் பலியான வாலிபர் குடும்பத்திற்கு ரூ.1.5 கோடிக்கு இழப்பீடு
நீதிமன்ற டிரைவருக்கு தவறுதலாக வழங்கப்பட்ட கூடுதல் சம்பள தொகையை வசூலிக்கும் உத்தரவு ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு
பலாத்காரம், மிரட்டல் புகார் மூலம் பல பொய்யான எப்ஐஆர்; 10 பேரை திருமணம் செய்த ‘தில்லாலங்கடி’ பெண்ணுக்கு குட்டு: போலீசுக்கு கர்நாடகா ஐகோர்ட் அதிரடி உத்தரவு
தமிழ் வழி ஒதுக்கீட்டிற்கு போலி சான்றளித்தவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
சிறைவாசிகள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் : சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
நீதிபதி ஓய்வு பெற்றபின் தீர்ப்பு பதிவேற்றம் உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
மரண வாக்குமூலங்கள் பதிவு செய்யும்போது நீதிபதிகளின் செயல்பாடுகளை சந்தேகிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஒரு வழக்கில் ஒருவர் கைதாகிறார் என்றால் புல்டோசர் ஏவிவிட்டு அவரது வீட்டை எப்படி இடிக்கலாம் ? : உச்சநீதிமன்றம் கண்டனம்