தமிழ்நாட்டில் 2 இடங்களில் மிக கனமழையும் 5 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 7 செ.மீ. மழை பதிவு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் 3 செ.மீ. மழை பதிவு!