மாநில அரசுகளுடன் மோதல் ஆளுநர்கள் நியமனத்தில் மாற்றம் வேண்டும்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆவேசம்
நாட்டுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு புகலிடம் வழங்கக்கூடாது: இன்டர்போல் கூட்டத்தில் இந்தியா கோரிக்கை
சம்பாதிக்க கல்வி தகுதி கொண்ட பெண், வேலைக்கு செல்லாமல் குடும்ப பராமரிப்பு செலவை கணவரிடம் கேட்க முடியாது : உயர்நீதிமன்றம் அதிரடி!!
தவறான வாக்குறுதியால் சாதிக்க முடியாது எனது உத்தரவாதத்தை மக்கள் நம்புகிறார்கள்: பிரதமர் மோடி பேச்சு
தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படும் நோயாளிகளின் உதவியாளர் தங்க ஏசி அறை :டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை
“மிகவும் மோசம்” பிரிவிற்கு சென்றது காற்று மாசு.. எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி : டெல்லி மக்கள் சோகம்
பா.வளர்மதி மீதான சொத்துகுவிப்பு வழக்கு ஐகோர்ட் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
தனிப்பட்ட முறையில் வெளிநாடு பயணம் எம்பிக்களுக்கு கடும் கட்டுப்பாடு: ஒன்றிய அரசுஅனுமதி பெற வேண்டும்
டீப்பேக் வீடியோ பிரச்னை; யூடியூபர்களுக்கு கடும் கட்டுப்பாடு: புதிய விதிமுறைகளை அறிவித்தது கூகுள்
மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத விவகாரம்; அரசியல் தீர்வு எட்டவில்லை என்றால் அரசியல் சாசனப்படி முடிவெடுப்போம்: கேரள வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி
டெல்லியில் இரும்பு கழிவுகளை பயன்படுத்தி கலைநயத்துடன் உருவான டைனோசர் பூங்கா 25ம் தேதி திறப்பு!!
வாச்சாத்தி வழக்கின் குற்றவாளிகளுக்கு ஜாமீன் மறுப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
13 வயதிற்கு முன் மாதவிடாய் துவக்கம் பெண்களுக்கு உடல் பருமன், பக்கவாதம் வரும் ஆபத்து
மல்யுத்த கூட்டமைப்புக்கு விரைவில் தேர்தல்
நீதித்துறையில் திறமையானவர்களுக்கு வாய்ப்பளிக்க அகில இந்திய தேர்வு நடத்த வேண்டும்: ஜனாதிபதி முர்மு வலியுறுத்தல்
சீனாவில் குழந்தைகளுக்கு பரவும் புதிய வகை பறவை காய்ச்சல் இந்தியா கண்காணிப்பு
ஆள்மாறாட்ட முறைகேடு 50 திகார் சிறை ஊழியர்களுக்கு பணி நீக்க நோட்டீஸ்
பாகிஸ்தானுக்கு பயிற்சி அளிக்க ரெடி: அஜய் ஜடேஜா அதிரடி
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்காததே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்: தேர்தல் ஆணைய புள்ளிவிவரங்களால் அம்பலம்
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்; ஆளுநர்கள் நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும்: அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்