புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
மறைந்த திமுக உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி
ராமதாஸ் உயிருடன் இருக்கும்போதே பாமக கட்சியை திருடி அவர் மகனிடம் கொடுப்பது தவறு: திமுக வர்த்தகர் அணிச் செயலாளர் காசிமுத்து மாணிக்கம் அறிக்கை
வாழப்பாடி அருகே திமுக நிர்வாகி சுட்டுக் கொலை: தனிப்படை அமைப்பு
மாற்றுத்திறனாளிகளை கொச்சைப்படுத்தி பேசிய அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் மன்னிப்பு கேட்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் சங்கம் எச்சரிக்கை
திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ பேட்டி வாக்காளர் பட்டியல் முறையற்ற முறையில் தயாரித்தால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்
நாமக்கல் மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தில் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு
திருப்பரங்குன்றம் விவகாரம்: வெளிநடப்பு செய்த திமுக கூட்டணி எம்.பி.க்கள்..!
கடம்பத்தூர் கிழக்கு, மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் நியமனம்: துரைமுருகன் அறிவிப்பு
தொடர்ந்து 2வது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனார் என்ற வரலாற்றை படைப்பதே நான் எதிர்பார்க்கும் மாபெரும் பரிசு: பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கை
எஸ்ஐஆர் பணி தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது
அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ திடீர் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
எஸ்ஐஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடம்
சந்து கடையில் மது விற்ற 2 பேர் கைது
வேலூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் எம்.பி நியமனம்
கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
முரசொலி மாறன், வீரபாண்டி ஆறுமுகம் நினைவு தினத்தில் மவுன ஊர்வலம்