நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்த திட்டம்
எந்த இடத்திலும் மழைநீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி அதிரடி சென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளிலும் மழைநீர் வடிகால் பணிகள்: மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கும் பணியும் தீவிரம்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமைச்செயலர் இறையன்பு அதிகாரிகளுக்கு உத்தரவு
அரசு விதிகளை மீறியதாக நடிகர் ராதாரவி தலைமையிலான டப்பிங் யூனியன் சங்க கட்டிடத்துக்கு சீல்: மாநகராட்சி அதிரடி
சிவகாசி மாநகராட்சி பகுதியில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரம் சேதமடைந்த சாலைகளும் சீரமைப்பு
திருச்சி மாநகராட்சி 46வது வார்டில் ‘மக்களை தேடி’ குறைதீர் முகாம்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அம்மா உணவகத்தின் தரத்தை உயர்த்த திட்டம்: பட்ஜெட்டில் சுமார்ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு?தனியார் ஓட்டலுக்கு சவாலாக உணவு வகைகளை மாற்ற திட்டம்
டெல்லி மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் தேர்தலில் பெண் கவுன்சிலர்கள், மாறி மாறி அடித்து கொண்டதால் பரபரப்பு: தண்ணீர் பாட்டில் வீச்சு; இருக்கைகள், வாக்குப்பெட்டிகள் நொறுக்கப்பட்டன
மாநகராட்சி அதிரடி நடவடிக்கை: பொது இடங்களில் அதிக குப்பை கொட்டிய நபர்களுக்கு அபராதம்
வில்லிவாக்கம் மயானபூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 4 நாட்களுக்கு இயங்காது: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
டெல்லி மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர்களுக்கான மறு தேர்தலுக்கு தடை விதித்தது மாநில உயர்நீதிமன்றம்
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மதுரை மாநகராட்சி தயாரிக்குது மலிவு விலை இயற்கை உரங்கள்: கிலோ ரூ.30 முதல் 50 வரை விற்பனை
ராயபுரம் மண்டலத்தில் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை பொது இடங்களில் அதிக குப்பை கொட்டிய நபர்களுக்கு அபராதம்: திடக்கழிவுக்கு ரூ.30ஆயிரம்; கட்டிட கழிவுக்கு ரூ.10ஆயிரம்
சட்டவிரோதமாக மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் குழாய் இணைப்பு ரூ.5.98 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை
சென்னையில் மாநகர பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி கொடுக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு!
சிட்டி பார்ட்னர்ஷிப் திட்டத்தின் கீழ் சென்னையில் தனியார் பஸ்கள் இயக்க அனுமதி: மாநகர் போக்குவரத்து கழகம் திட்டம்
பவானி நகராட்சி பகுதியில் பத்திர பதிவுகளுக்கான தடையை நீக்க அதிகாரிகளுடன் ஆலோசனை
பள்ளி, கல்லூரி அருகே போதை பொருள் விற்பவர்கள் குறித்து தகவல் அளிக்கலாம் விழிப்புணர்வு கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் பேச்சு
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனரை பொதுமக்கள் முற்றுகை - வாக்குவாதம்
கோயில் நிலத்தில் மருத்துவமனை கட்டிடம் கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு