கர்நாடக பெண் வேட்பு மனு ஏற்கப்பட்டதால் சர்ச்சை; ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அதிரடி மாற்றம்: புதிய அலுவலராக ஸ்ரீகாந்த் பொறுப்பேற்பு
மாநகர சாலைகளில் கட்டுப்பாடின்றி திரிந்தால் கால்நடை உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் எச்சரிக்கை
திட்டக்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: கடைகளுக்கு அபராதம் விதிப்பு
நிலுவை வரிகளை செலுத்தாமல் விட்டால் ஜப்தி நடவடிக்கை
திருத்துறைப்பூண்டியில் புகையிலை பொருட்கள் தீயிட்டு அழிப்பு அதிகாரிகள் அதிரடி
நகராட்சிக்கு வரி கட்ட தவறினால் ஜப்தி நடவடிக்கை
அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்: கமிஷனர் தகவல்
தூத்துக்குடியில் இன்று குடிநீர் விநியோகம் ‘கட்’
நரசிங்கபுரம் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு
பொங்கல் விழாவில் நலத்திட்ட உதவிகள்
மாங்காட்டில் விற்பனைக்காக பதுக்கிய 10 டன் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்: கடைக்கு ₹1 லட்சம் அபராதம்
இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தவுடன் ஹெல்மெட் அணிய வேண்டும் மாநகர போலீஸ் கமிஷனர் அறிவுரை
வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் கட்டாயம்
நெல்லியாளம் நகர்மன்ற கூட்டத்தில் குடிநீர், தெருவிளக்கு பிரச்னைக்கு தீர்வு காண கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
சாலையில் சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டால் ஒப்படைக்கப்படாது
பெண்கள் காரை துரத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி அதிமுக பிரமுகர் உறவினர்: பள்ளிக்கரணை துணை ஆணையர் பேட்டி
முறையாக சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு க்யூஆர் கோடுடன் நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சி திட்டம்
பாலியல் புகார்; சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
பச்சை பட்டாணி இறக்குமதி மோசடி விவகாரத்தில் கைதான சுங்கத்துறை கூடுதல் ஆணையருக்கு பிப்.27 வரை காவல்
கடலூர் மாநகராட்சி பகுதியில் காலி மனைகளில் மழைநீர் தேக்கத்தை அப்புறப்படுத்த உத்தரவு