ரூ.252 கோடி போதைப்பொருள் வழக்கு; பேஷன் ஷோ-வுக்கு வருவது போல் போலீஸ் ஸ்டேஷன் வந்த ‘யூடியூபர்’ : சட்டை விலை ரூ.1.6 லட்சம்
மும்பை ரயிலில் ஓசியில் பயணிக்க ‘ஏஐ’ மூலம் போலி ‘பாஸ்’ தயாரித்து மோசடி : இன்ஜினியர் கணவர், மேலாளர் மனைவி கைது
முதியவர்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி; மாஜி நடிகை, தந்தை, சகோதரன் கைது: மும்பை போலீஸ் அதிரடி நடவடிக்கை
கடல்சார் வர்த்தகம் மற்றும் தொழில்துறையை மேம்படுத்துவதை முக்கிய இலக்காகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது: அமைச்சர் எ.வ.வேலு
மகாராஷ்டிராவில் பாஜகவுடன் மோதல் விவகாரம்; நான் ஒரு போராளி; புகார் அளிக்கும் நபர் அல்ல: ஏக்நாத் ஷிண்டே பகீர் பேட்டி
ஓடும் ரயிலில் மின்சார கெட்டிலில் நூடுல்ஸ் சமைத்த பெண்: வீடியோ வைரலால் ரயில்வே அதிர்ச்சி
இந்திய ரயில்வேயின் மிக நெரிசலான மும்பை – சென்னை வழித்தடத்தில் 3வது மற்றும் 4வது ரயில் பாதை: அளவுக்கு அதிகமான நெரிசலை குறைக்கும்
பராமரிப்புப் பணிகள் நடப்பதால் மும்பை விமான நிலையம் நாளை மூடல்: 6 மணி நேரம் விமானங்கள் இயங்காது
மகாராஷ்டிராவில் பரபரப்பு பா.ஜ பெண் அமைச்சரின் உதவியாளர் திடீர் கைது: மனைவி தற்கொலை வழக்கில் நடவடிக்கை
ரூ.252 கோடி போதைப்பொருள் வழக்கு; நடிகர் சிந்த்தாந்த் கபூர் போலீசில் ஆஜர்
திருமண ஆசை காட்டி பலாத்காரம்; லண்டன் தொழிலதிபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி
போதைப்பொருள், தாவூத் கும்பலுடன் தொடர்பு; விசாரணை வளையத்தில் நடிகைகள் ஷ்ரத்தா, நோரா: பாலிவுட்டில் பெரும் பரபரப்பு
மும்பை பங்குச்சந்தையில் ரூ.35 கோடி இழந்த முதியவர்: 4 ஆண்டுக்கு பின் தெரிந்த சோகம்
ஸ்ரத்தாவின் சகோதரரான இயக்குனருக்கு சம்மன்: ரூ.252 கோடி போதைப் பொருள் வழக்கில் திருப்பம்
உறவு முறிவுகளை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
மும்பையில் பிரதமர் மோடி பிரிட்டன் பிரதமர் சந்திப்பு
பிரதமர் மோடியுடன், இங்கி. பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு ரூ.4318 கோடிக்கு ஏவுகணை வாங்க ஒப்பந்தம்: இந்தியா- இங்கிலாந்து இடையே கையெழுத்து
பெற்றோரை பராமரிப்பது நிபந்தனையற்ற சட்டக் கடமை : மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
தமிழ்நாட்டில் கடல்சார் துறையில் முதலீடுகளுக்கு தரமான உள்கட்டமைப்பு, திறமையான மனிதவளம், தொழில் சூழல் உள்ளது: மும்பையில் நடைபெற்ற உலகளாவிய இந்திய கடல்சார் வார விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கண்டன பேரணி: தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு, ராஜ்தாக்கரே கட்சியும் பங்கேற்பு