மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை..!!
வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் ₹80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை
கலைஞர் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களுக்கு இன்று ஊதியம் வழங்கப்படுகிறது!!
நாய் பிடிக்கும் மற்றும் கால்நடை மருத்துவப் பணியாளர்களுக்கான வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார் மேயர் பிரியா
திருப்பத்தூர் மாவட்டத்தில் மழையால் முன்னெச்சரிக்கை டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் தனி வார்டு
மீலாடி நபியை முன்னிட்டு வரும் 27ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிப்பு
கர்ப்பிணி கருப்பை வாயில் நஞ்சுக்கொடி நவீன பலூன் சிகிச்சை முறையில் ரத்தப்போக்கின்றி குழந்தை பிரசவம்: மியாட் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அதிமுக பிரமுகர் பலி: மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை; ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு தொடங்கியது..!!
அன்னவாசல் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு: மருத்துவ சிகிச்சைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்
மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் திரிபவர்களுக்கு அரசு தொற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை: மாநகராட்சி நடவடிக்கைக்கு பாராட்டு
அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்தும் கண் மருத்துவ மாணவர்களுக்காக இரு நாட்கள் கல்வி பயிலரங்கம்: சென்னையில் நேற்று தொடங்கியது
புற்றுநோய் காரணமாக மார்பகத்தை அகற்றிய பெண்களுக்கு இம்பிளான்ட் சிகிச்சை: எம்ஜிஎம் மருத்துவமனை தகவல்
நடிகை விஜயலட்சுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்த போலீசார்
தஞ்சையில் அரசு மருத்துவமனையின் சத்து டானிக் மருந்துகள் குப்பையில் கொட்டப்பட்ட அவலம்..!!
டெங்கு காய்ச்சலுக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு
தனியார் மருத்துவமனைகளை மிஞ்சும் வகையில் அரசு மருத்துவமனையின் ஆன்லைன் மருத்துவ சேவை: 6 வகையான மருத்துவம் குறித்து ஆலோசனை; மக்களை தேடி மருத்துவம் மூலமாக சிகிச்சை அளிக்க திட்டம்
பீகாக் மருத்துவமனையில் புதிய சிகிச்சை பிரிவு
தி.மலை, வந்தவாசி அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிப்பு
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆடியோ கிராம் கருவி வசதி ஏற்படுத்தக் கோரி போராட்டம்..!!