நான் முதல்வன், விடியல் பயணம், காலை உணவு திட்டத்தை தொடர்ந்து முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பெயரும் நீக்கம்
நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்து சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: தவெக அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்
சென்னையில் நீட் தேர்வைக் கண்டித்து மாணவர் அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
நான் முதல்வன் திட்டத்தில் சாத்தான்குளம் கல்லூரி மாணவி ஜப்பானில் பயிற்சி பெற தேர்வு
என்னுடைய பயணத்தில் ரொம்ப ரொம்ப உறுதுணையாக இருந்தது தமிழக அரசின் ‘நான் முதல்வன் திட்டம்’ தான்: யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி பேட்டி
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜவாஹிருல்லா வாழ்த்து
மன்னார்குடியில் நடந்த நான் முதல்வன் திட்டத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 222 பேருக்கு பணி ஆணை வழங்கல்
ஜெயலலிதா இசை பல்கலை மானிய நிதி ரூ.5 கோடியாக உயர்வு இசை கல்லூரி மாணவர்களுக்கும் நான் முதல்வன் திட்டப்பயன்கள்: பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் தேர்ச்சி தமிழக மாணவர்கள் நேர்முக தேர்வுக்கான பயிற்சி பெற ரூ.50,000 ஊக்கத்தொகை: 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
பரமக்குடியில் இளைஞர்களுக்கு கைத்தறி நெசவு பயிற்சி
நான் முதல்வன் திட்டத்தில் மண்புழு உர உற்பத்தி பயிற்சி
நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவி பிரேமாவுக்கு வீடு: தென்காசியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
8ம் வகுப்பு படித்தவர்கள் மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சியில் பங்கேற்கலாம்
2,000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயன்பெற விண்ணப்பித்துள்ளனர்: அமுதா ஐ.ஏ.எஸ் பேட்டி
விடியல் பயணம் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டங்கள் தமிழ்நாட்டில் பெண்களை தொழில் முதலீட்டாளர்களாக உயர்த்துகிறது
நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி பயில 4ம் கட்ட வழிகாட்டல் குறைதீர் கூட்டம்
நான் முதல்வன் திட்டத்தில் நல்ல ஊதியத்துடன் வேலை: ஓபிஎஸ் வலியுறுத்தல்
சூரிய மின்கலம் தயாரிக்கும் பர்ஸ்ட் சோலார் நிறுவனத்தில் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு முக்கியத்துவம்
விசிகவின் வாக்குகள் கொத்து கொத்தாக விழும் 2026லும் திமுக ஆட்சி மலர ஓரணியில் திரள வேண்டும்: திருமாவளவன் பேச்சு
நான் முதல்வன் திட்டத்தில் 41 லட்சம் மாணவர்கள் பயன்: தமிழ்நாடு அரசு