திமுக ஆட்சியில் 2000-மாவது கோயில் குடமுழுக்கு விழா வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் ஆக.30ல் நடைபெறுகிறது: அமைச்சர் சேகர்பாபு
ஓணம் பண்டிகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று சென்னையில் மீண்டும் போர்டு நிறுவனம் கார் உற்பத்தி ஆலையை தொடங்குகிறது: முதல்வரின் அமெரிக்க பயணத்தில் கிடைத்த மாபெரும் வெற்றி என தொழில்துறையினர் கருத்து
அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து மாநில அரசுகளுக்கு அனைத்து அதிகாரம்: சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம், திமுக பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் தமிழ்நாட்டுக்கு உலகின் 16 முன்னணி நிறுவனங்களின் ரூ.7,016 கோடி மதிப்புள்ள முதலீடுகள் ஈர்ப்பு
அமெரிக்காவில் ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
பேரன்பைப் பொழிந்து வரவேற்று நெகிழவைத்த தமிழ் உடன்பிறப்புகளுக்கு நன்றி: மு.க.ஸ்டாலின்
கலைஞர் 100-ஐ பல்வேறு சார்பு அணிகளும் கொண்டாடினர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
திமுக பவள விழா நடத்துவதை எனக்கு கிடைத்த வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் மாபெரும் வெற்றி: தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய முதலீடுகள் ஈர்க்கப்டுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
அனைவரின் பாராட்டைப் பெற்றுள்ளது திமுக ஆட்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்..!!
வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு வளர்கிறது: அமெரிக்காவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இதுவரை ரூ.1,300 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி இயந்திரங்களில் ஒன்றாகத் தமிழகத்தை மாற்றத் தீர்மானித்துள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம்… கூகுள் நிறுவனத்துடன் டீல்..சென்னைக்கு வருகிறது ஏ.ஐ நிறுவனம்..!!