எல்லை பாதுகாப்பு படையின் ஏடிஜிபியாக மகேஷ்குமார் அகர்வாலை நியமனம் செய்தது ஒன்றிய உள்துறை அமைச்சகம்
அமித்ஷாவுக்கு சந்திரபாபு கொடுத்த அழுத்தம்..? திருப்பதி தீ விபத்து, பக்தர்கள் பலி விவகாரம் உள்துறை அதிகாரிகள் வருகை திடீர் ரத்து
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.944.80 கோடி நிதி ஒதுக்கியது ஒன்றிய அரசு
கடற்படைக்கு ஏவுகணை ரூ.2960 கோடியில் ஒப்பந்தம்
இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
நீட் முதுநிலை கட்-ஆஃப் பெர்சன்டைல் குறைப்பு: கோடிக்கணக்கில் விற்பனை மோசடி கதவுகள் திறந்திருப்பதாக கல்வியாளர்கள் கண்டனம்!!
நாட்டின் 57% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி: ஒன்றிய கல்வி அமைச்சகம் தகவல்
ஐஐடிக்களுக்கு சாதிப் பாகுபாடு காட்டப்பட்டது தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்!!
ரஷ்ய ராணுவத்தில் இணைந்து போரிட்ட 12 இந்தியர்கள் உயிரிழப்பு: வெளியுறவுத்துறை அமைச்சகம்
துறை சார்ந்த அமைச்சகத்திடம் முறையிட மூத்த குடிமக்களுக்கு பிரத்யேக அமைச்சகம்: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
ரஷ்ய ராணுவத்திலிருந்து அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க வலியுறுத்தல்: வெளியுறவு துறை தகவல்
2025- பாதுகாப்பு சீர்திருத்த ஆண்டு: ஒன்றிய அரசு அறிவிப்பு
அமித் ஷாவை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்..!!
தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு மாபெரும் சாதனை: தமிழ்நாடு அரசு
இலங்கையில் பள்ளி வேலை நாட்கள் குறைப்பு
சர்வதேச மாணவர்களுக்கு 2 சிறப்பு வகை விசா அறிமுகம்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இ.கம்யூ, விசிக, அமைப்புகள் 6 இடங்களில் ஆர்ப்பாட்டம்
பறவைகள் வாழ்விடமாக அறிவிக்க வேண்டும் கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு கலெக்டர் தடை விதிப்பு: அன்புமணி வரவேற்பு
துபாயில் ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத் துறை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சந்திப்பு
மின்னணு கழிவு விதிகள் மீறப்பட்டால் அபராதம்: அதிகாரிகள் எச்சரிக்கை