உத்தரவை மதிக்காமல் இருக்கும் மாநிலங்களில், அணைகளின் நிர்வாகத்தை ஒன்றிய அரசே எடுத்து நடத்த வேண்டும்: அமைச்சர் நிர்மல்குமார்
வளைகுடா நாடுகளில் பணிபுரிவோரில் வாரத்திற்கு 3 இந்திய தொழிலாளர்கள் மரணம்: வெளியுறவுத் துறை அதிர்ச்சி தகவல்
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 9 மீனவர்களை மீட்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு தமிழக பாஜ வலியுறுத்தல்
தவெக அமைச்சரை பதவி நீக்க வலியுறுத்தி திமுக மாணவரணியினர் சாலை மறியல்
இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை போதைப்பொருள் பயன்பாடு வாழ்க்கையை சீரழித்து விடும்
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னையில் சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்த பிரதமர் தலையிட வேண்டும்: முதல்வர் விஜய் கடிதம்
அனைத்து கட்சிகளும் ஒட்டுமொத்த குரலாக ஒலித்து மேகதாது திட்டத்தை முறியடிக்க ஓரணியில் திரள வேண்டும்: மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் 1,39,489ஆக உயர்வு 2014க்கு பிறகு மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு: ஒன்றிய அரசு தகவல்
வேலூர் விமான நிலையம் திறக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்: ஒன்றிய இணை அமைச்சர் முருகன் பேட்டி
திராவிடர் கழகத்தின் பரப்புரை பயணத்துக்கு அனுமதி மறுத்த தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
போதைப்பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கம் தொடக்கம்: ஆளுநர் பங்கேற்பு
சட்டமன்றம் கூடும்போது எதிர்க்கட்சித் தலைவரை முடக்க நினைப்பது ஜனநாயகப் படுகொலை: ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!
2025 முதல் இப்போது வரை 4,840 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா: வெளியுறவுத்துறை தகவல்
ஆட்சிக் கட்டிலை காப்பாற்ற தமிழகத்தின் உரிமையை அடகு வைப்பதா? முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
நான் எங்கும் ஓடி ஒளியவில்லை; எத்தனை வழக்குகள் போட்டாலும் அனைத்தும் பொய்யானவை என்பதை நிரூபிப்போம்: செந்தில் பாலாஜி பேட்டி
செய்தி சேகரித்த நிருபர்கள் மீது கொலைவெறி தாக்குதல் திருப்பத்தூரில் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ராகுல்காந்தி கருத்துக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஆதரவு; மாணவர்கள் மீது தாக்குதலுக்கு உத்தரவிட்டவர் அமித்ஷா தான்: உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகவும் அபிஜித் தீப்கே வலியுறுத்தல்
மேகதாது அணை விவகாரம் ஒன்றிய அமைச்சர் கருத்துக்களை திரும்பப்பெற வேண்டும்
காவிரியின் குறுக்கே கட்டுமானத்துக்கு கர்நாடகா பிற மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறவில்லை: மாநிலங்களவையில் ஒன்றிய அரசு பதில்
திமுக கூட்டணியில் இருந்து அமைச்சர் பதவிக்காக காங். ஓடியது துரதிர்ஷ்டம்: மார்க்சிஸ்ட் அகில இந்திய செயலாளர் தாக்கு