கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டட கட்டுமான பணிகள் மும்முரம்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
நம்பியூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதை பொருள், தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பயிலரங்கம்
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் மீதமுள்ள 831 செவிலியர்களுக்கு பொங்கலுக்கு முன் பணி ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3,00,000ஆவது நபருக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார் முதலமைச்சர்!
இந்திய அரசின் நாட்காட்டியான பாரத் தமிழ் பதிப்பு நாட்டின் முன்னேற்றத்தையும் எதிர்கால வளர்ச்சி பாதையையும் பிரதிபலிக்கிறது: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேச்சு
உள்நாட்டு உற்பத்தியில் பங்களிக்கும் அமைப்புசாரா தொழிலாளர் நலனுக்கான நடவடிக்கை என்ன?.. திமுக எம்பி இரா.கிரிராஜன் கேள்வி
மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3 லட்சமாவது வேலைநாடுநருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருமண நிதியுதவித் திட்டங்களை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு
தமிழ்நாடு மாநிலக் குறிக்காட்டி வரையறை-2.0 யை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
பொருளாதாரத்தில் நாம் வளருகின்ற அதேநேரத்தில் நம்முடைய மொழியையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மறந்துவிடக் கூடாது: அயலக தமிழர் தினம் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பாரம்பரிய கலாச்சார சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சென்னையில் 18 ஆண்டுக்கு பிறகு மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
பொங்கல் பரிசுத்தொகை, தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் மிக முக்கியமான ஒருநாள் ஒரு பேப்பர், பேனா இருந்தாலே போதும் மாணவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
மன்னார்குடியில் புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் அமைச்சர் ஆய்வு
பழைய சோறு எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களிடம் எடுத்து செல்ல வேண்டியது நம்முடைய கடமை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சர் ஐசக் நியூட்டன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா
ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பிற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!!
தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்கள் தனிநபர் கலைக் காட்சியாக நடத்த தமிழ்நாடு அரசு நிதியுதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு