அதானி குழுமத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
தமிழகம் முழுவதும் மின்துறை ஊழியர்கள் தயாராக உள்ளனர்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
தடைகள் வந்த போதெல்லாம் தாயுமானவராய் இருந்து என்னை தாங்கினார் முதல்வர்: அமைச்சர் செந்தில் பாலாஜி உருக்கம்
“அதானி குழுமத்துடன் எவ்வித ஒப்பந்தமும் இல்லை” : அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிற்கு தடை கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததில் விதிமீறல் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு
பத்திரிகையாளரை மிரட்டும் வகையில் பேசியதாக பதிவான வழக்கில் ஓம்கார் பாலாஜி கைது
தனது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர் பாலாஜி கூறும் வீடியோ வெளியீடு!
மருத்துவர் பாலாஜி இன்று மதியம் தனி அறைக்கு மாற்றப்பட உள்ளார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கரூரில் அமைக்கப்பட்டுள்ள கைத்தறி பூங்காவில் நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு
பத்திரிகையாளரை மிரட்டும் வகையில் பேசிய வழக்கில் ஓம்கார் பாலாஜியை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு
அரசு மருத்துவர் பாலாஜியிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோவையில் சர்வதேச ஹாக்கி மைதான பணி ஏப்ரலில் முடியும்: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை, காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு
நோயாளியின் உறவினரால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்தார் துணை முதலமைச்சர்
உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!..சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மருத்துவர் பாலாஜியின் கழுத்து, முதுகு, தலை உட்பட 7 இடங்களில் கத்திக்குத்து : அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி
செந்தில் பாலாஜியை பிணையில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு வரவேற்பு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் தகுந்த பாதுகாப்பை அரசு வழங்கும்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி