தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் தொடர்ந்து நடக்கும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு திட்டவட்டம்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்: அமைச்சர் சேகர்பாபு அனுப்பி வைத்தார்
திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவை முன்னிட்டு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பக்தர்களுக்கான கூடுதல் வசதிகள் ஏற்பாடு: அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு தகவல்
இயற்கை சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்பு நிலையை மீட்டெடுப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் கட்டணமில்லா கழிவறைகள்: சிஎம்டிஏ கூட்டத்தில் ஒப்புதல்
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.6,882 கோடி சொத்துக்கள் மீட்பு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி கழிவு மூலம் சுகாதார சீர்கேடு ஏற்படாதபடி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
திமுக கூட்டணியை யாராலும் உடைக்கவும், கலைக்கவும் முடியாது: ப.சிதம்பரம் திட்டவட்டம்
பிடிவாதத்தை கைவிட்டு மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்ல வேண்டும்: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம் வலியுறுத்தல்
சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு காமகலா காமேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 7.5 கோடி மதிப்பிலான காலி மனை மீட்பு
சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய பாதிப்பு இல்லை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி
தமிழகத்தில் உள்ள 4,453 வேளாண் கடன் சங்கங்கள் பொதுசேவை மையங்களாகவும் செயல்படும்: டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பதில்
சென்னை உள்பட தமிழ்நாட்டில் மழை நீர் எங்கும் தேங்கவில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விழுப்புரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம் என அனைத்து நூலகங்களும் டிசம்பர் மாதம் 2025ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் : அமைச்சர் சேகர்பாபு தகவல்
வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை : அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்!!
தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீதான விசாரணைக்கு தடை: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
மழை நிலவரத்தை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி