பெருந்துறையில் ரூ.900 கோடியில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்கிறது மில்கி மிஸ்ட் நிறுவனம்..!!
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ.900 கோடியில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்கிறது மில்கி மிஸ்ட் நிறுவனம்
தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்ட மில்கி மிஸ்ட் நிறுவனம் ரூ.900 கோடியில் விரிவாக்கம்: கூடுதலாக 450 நபர்களுக்கு வேலைவாய்ப்பு