பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் உள்ள பவானி ஆற்றில் நீந்தி சென்ற காட்டு யானை
போதிய மழை இல்லாத காரணத்தால் பூண்டி நீர்த்தேக்கம் தண்ணீரின்றி மேய்ச்சல் நிலமாக மாறிய அவலம்
கபினி அணையில் இருந்து 10,000 கன அடி நீர் திறப்பு..! ஓரிரு நாட்களில் தமிழகத்திற்கு தண்ணீர் வருமென எதிர்பார்ப்பு
பூண்டி நீர்த்தேக்கத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் மதகு அருகில் கட்டப்பட்டிருந்த சிமென்ட் தளம் சேதமடைந்து அபாயம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
தனியார் வீட்டுமனை விற்பனைக்காக பேபி கால்வாய் ஆக்கிரமித்து அமைத்த சிமென்ட் சாலை அதிரடியாக அகற்றம்: நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
கனமழையால் வேறு வழியின்றி கபினியில் 15,000 கனஅடி உபரிநீர் திறந்த கர்நாடகா: இன்று காலை பிலிகுண்டுலு வந்தடையும்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்காததால் வறண்ட காவிரியில் ஆடிப்பெருக்கு விழா: காவிரித் தாயே கை விரித்தாயே
மேட்டூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் இறந்த சிசுக்களின் சடலங்களுடன் உறவினர்கள் முற்றுகை போராட்டம்
கனமழையால் 27,000 கனஅடி தண்ணீர் திறப்பு; கபினியில் திறக்கப்பட்ட உபரிநீர் தமிழகம் வந்தது
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணை திறக்கப்படாததால் நிலத்தடி நீர்மட்டம் சரிவு: திருச்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மழையால் நிரம்பியது; கபினி அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறப்பு: நாளை காலை ஒகேனக்கல்லை வந்து சேரும்
சேலத்தில் நடந்த தொழிற்தேர்வில் முறைகேடு: மாணவர்களிடம் பணம் பெற்று சொல்லி கொடுத்த ஆசிரியர்கள்
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியில் சரியும் நீர்மட்டம்: கிடப்பில் போடப்பட்ட திட்டத்தை தொடர பொதுமக்கள் கோரிக்கை
தண்ணீருக்காக பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் உலா வரும் காட்டு யானைகள் கூட்டம்
பாபநாசம் பகுதியில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் 4 மணி நேரம் குறைப்பு
மேட்டூர் அணை திறக்காததால் பாளம் பாளமாக வெடித்து வறண்டு போன வயல்கள்; கேள்விக்குறியான சம்பா சாகுபடி: டெல்டா விவசாயிகள் கவலை
மேட்டூர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 41 கன அடியானது!
சேதுபாவாசத்திரம் கடைமடையில் நேரடி விதைப்பு செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
மேட்டூரில் கஞ்சா விற்ற மின்வாரிய ஊழியர் கைது