போதை பொருட்களை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை முழுவதும் பீக் ஹவரில் போலீசார் தீவிர வாகன சோதனை: சென்னை பெருநகர கமிஷனர் அருண் உத்தரவுப்படி நடவடிக்கை
சென்னையில் பார்க்கிங் பிரச்னைக்கு தீர்வாக தொழில்நுட்ப வசதியுடன் மாஸ்டர் பிளான் தயார்: ஒருங்கிணைந்த பெருநகர ஆணையம் நடவடிக்கை
பொதுமக்கள் குறை தீர் முகாமில் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் அறிவுறுத்தல்
பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் கையடக்கக் கணினிகளை வழங்கினார் மேயர் பிரியா
சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் துணை மண்டல தளபதி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ரவுடிகளுக்கு எதிராக பேசிய விவகாரம் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் ஆணையத்தில் நேரில் ஆஜராக விலக்கு: மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி மணிக்குமார் உத்தரவு
காவலர்கள் குறைதீர் முகாமில் 199 காவலர்கள் கோரிக்கை மனு: உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண் உத்தரவு
காவல் ஆணையரகத்தில் குறைதீர் முகாமில் 36 மனுக்கள்
சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 347 வழக்குகள் பதிவு
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.685 கோடி செலவில் 28 பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகிறது : அமைச்சர் சேகர்பாபு தகவல்
கட்டடக் கழிவுகளைக் கொட்ட மண்டல வாரியாக இடம் ஒதுக்கி சென்னை பெருநகர மாநகராட்சி ஆணை
தேனி, மதுரை மற்றும் சென்னை பகுதிகளில் பொதுமக்களின் வங்கி கணக்குகளை தவறாக பயன்படுத்தி பணம் மோசடி கும்பல் கைது
சென்னை பெருநகர காவல்துறையில் ஊர்க்காவல்படை துணை மண்டல தளபதி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழக அரசின் வழிகாட்டுதல்படி அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்: போலீஸ் கமிஷனர் அருண் அறிவுறுத்தல்
50 இடங்களில் கட்டுப்பாட்டுஅறை அமைத்து போலீஸ் முகாம்..!!
ஆறுதலும் கூறவில்லை, நிவாரணமும் கொடுக்கவில்லை வெள்ள பாதிப்பு குறித்து குற்றம் சொல்லும் எடப்பாடி, மக்களுக்கு என்ன செய்தார்? அமைச்சர் சேகர்பாபு கேள்வி
அக்.24 வரை பேருந்து மாதாந்திர பயணச்சீட்டு பெறலாம்: போக்குவரத்துக் கழகம்
ஒரேநாளில் 2153 காவலர்கள் பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு
கொளத்தூரில் ரேஷன் கடைகளை திறந்து வைத்து பொருட்களை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
கனமழை எச்சரிக்கை காரணமாக மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை : போக்குவரத்து காவல்துறை விளக்கம்