மேகதாது விவகாரத்தில் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடகம் பணிந்து விடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்
மேகதாது அணை விவகாரம் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்க முடியாது: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் உறுதி
மேகதாது அணை விவகாரம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்க… முந்தைய அரசை பின்பற்றுங்கள்: கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல்
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்நாடு முதல்வர் விஜய் சந்தித்தார்!!
மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக கன்னட அமைப்பு போராட்டம்
தமிழ்நாட்டிற்கு உரிய நீரை ஒவ்வொரு ஆண்டும் போராடியே பெறு வேண்டியிருக்கிறது: எடப்பாடி பழனிசாமி
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க முடியாத நிலை: டிடிவி.தினகரன்
மேகதாது அணை விவகாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்க ஒன்றிய அரசுக்கு தடை விதிக்க வேண்டும்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு மனு
மேட்டூர் அணையில் விரைவில் நீர் திறக்கப்படும் : வேளாண்துறை அமைச்சர் வினோத்
மேகதாது அணைக்கு எதிராக நாளை தனித் தீர்மானம்
ரூ.2 கோடியில் அமைக்கப்பட்டது; சேதமடையும் முக்கடல் சிறுவர்கள் பூங்காக்கள்: மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்குமா?
மேகதாது அணைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு பாமக ஆதரவு: சவுமியா அன்புமணி
மேகதாது அணை விவகாரத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்து பேசிய முதலமைச்சர் விஜய் !
மேட்டூர் அணை திறப்பு காலதாமதம் மீன் குஞ்சுகளை பாதுகாக்க மானியத்தில் தீவனம் வழங்க கோரிக்கை
மேகதாது விவகாரம் – ஒருமனதாக நிறைவேறிய தனித்தீர்மானம் ; திமுக விடுத்த கோரிக்கையும் ஏற்பு
மேட்டூர் அணையை திறக்காமல் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டமா? தவெக அரசுக்கு திமுக, அதிமுக, பாஜ கண்டனம்: விவசாய கடன் தள்ளுபடி போல விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என குற்றச்சாட்டு
முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 823 கன அடியாக அதிகரிப்பு!
177 டிஎம்சி நீர் திறக்க உறுதி; மேகதாதுவால் தமிழ்நாடு தான் அதிக பயன் அடையும்: கர்நாடக முதல்வர் உறுதி
நீர்வரத்து 3,816 கன அடியாக சரிவு; டெல்டா பாசனத்திற்கு வரும் 12ல் மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு இல்லை: சம்பா சாகுபடிக்காவது நீர் கிடைக்குமா என விவசாயிகள் கவலை
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்து மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்