4ம் தேதி தேசிய கலந்தாய்வு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு வரும் 13ம் தேதி கவுன்சலிங்
இந்தியாவில் டெங்கு புதிய பரிமாணம்.!! பல வகை வைரஸ்கள் ஒரே நேரத்தில் பரவுவதால் அதிர்ச்சி
கலைஞரின் 8வது நினைவு நாள்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி: சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்கள் அறிவிப்பு
151 உயர் சிறப்பு மருத்துவ கல்வி இடங்களை மத்திய தொகுப்பிற்கு மாற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்
வீட்டு வாசலில் அமர்ந்திருந்த பெண்ணிடம் 2 பவுன் தங்க நகை பறிப்பு
டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்திடுக; பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்க: மு.க.ஸ்டாலின் கோரிக்கை
2026 ஏப்.-ஜூன் காலாண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 6% சரிந்துள்ளது: உலக தங்க கவுன்சில் அறிவிப்பு
151 மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சரண்டர் செய்யும் தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சர்வதேச எல்லையில் உள்ள வங்கிகளில் கள்ள நோட்டுகளை கண்டறியும் இயந்திரங்களை நிறுவ வேண்டும்: ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
நீட் விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்காததால் உச்சநீதிமன்றம் அதிருப்தி!
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
பூந்தமல்லியில் நகர் மன்ற கூட்டம்; ஆட்சி மாற்றத்திற்கு பிறகு எந்த வேலையும் நடைபெறவில்லை: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
பெரம்பலூரில் இலக்கிய பேரவையின் முழு நிலவு கூட்டம்
மதுரையிலிருந்து மதீனாவிற்கு நேரடியாக விமான சேவை: பிரசிடெண்ட் அபூபக்கர் கோரிக்கை
மருத்துவ இடங்களை மத்திய தொகுப்பிற்கு மாற்றும் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு மார்க்சிஸ்ட் கம்யூ.வலியுறுத்தல்
ஐநா பாதுகாப்பு சபையின் சீர்த்திருத்த பேச்சுவார்த்தையை 18வது ஆண்டாக நீட்டிக்க முடிவு: இந்தியா கடும் விமர்சனம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மகன் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்
இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க 2 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு: தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் அறிவிப்பு
கவுன்சிலர்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை: மாநகராட்சி கூட்டத்தில் அதிகாரிகள் மீது சரமாரி குற்றச்சாட்டு
எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம்: விவசாயிகளை மிரட்டி பயிர்களை புல்டோசர் மூலம் அழிப்பது மனித உரிமை மீறல்