மின்சாரம் பாய்ந்ததில் தேங்காய் பறித்தவர் தவறி விழுந்து பலி
புகார் அளித்தும் அலட்சியம் கொலையை தடுக்க தவறிய பெண் இன்ஸ். சஸ்பெண்ட்: டிஐஜி அதிரடி
ஜன. 6-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு
மேட்டூர் அணை பூங்காவில் பழுதாகி கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள்
போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்றவர் கைது
டிச.6 தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 2500 போலீசார்
நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து காயமடைந்தவர்களை மருத்துமனையில் சந்தித்து நலம் விசாரித்தார் அமைச்சர் ராஜேந்திரன்
தொடர்ந்து 6-வது நாளாக உயரும் தங்கம் விலை; நகை வாங்குவோர் அதிர்ச்சி
திருவாடானையில் சாலையோர ஆக்கிரமிப்பை உடனே அகற்றிக் கொள்ளுங்கள்: ஊராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்
சாலை விபத்தில் படுகாயமடைந்த புதுவை முதல்வரின் உதவி தனி செயலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மூதாட்டியிடம் 5 சவரன் தாலி செயின் பறிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 32,240 கனஅடியாக அதிகரிப்பு
அரவக்குறிச்சி கடைவீதியில் வாகன நெரிசல்: போக்குவரத்தை சீரமைக்க கோரிக்கை
பெரம்பூர் 71வது வார்டில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு
செகந்திராபாத்தில் சப்பாத்தி தொண்டையில் சிக்கி மாணவன் பலி
கலசப்பாக்கம் அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட லாரி டிரைவர் சடலமாக மீட்பு
ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் உதவிப் பொறியாளர் பணிக்கு 6ம் தேதி 2ம் கட்ட கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 23 பேருக்கு வாந்தி மயக்கம்: 2 பேர் பலி; 11 பேருக்கு தீவிர சிகிச்சை
இருதரப்பு மோதலில் 7 பேர் மீது வழக்கு
ஒசூர் அருகே தீயில் கருகி ஒருவர் உயிரிழப்பு: உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை