மெரினா கடற்கரையில் தமிழ்நாடு சார்பில் டிச. 20 முதல் 24 வரை மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா..!!
சென்னை மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற முடிவு மெரினா கடற்கரையின் இயற்கையை ரசிக்க விரைவில் ரோப் கார் சேவை: கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி
மெரினாவில் சூறைக்காற்றால் சரிந்த புற காவல் நிலையத்தை சீரமைக்கும் பணி தீவிரம்
தமிழ்நாட்டை நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 3வது நாளாக மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும் சென்னை மெரினா
ரூ.17 லட்சம் செலவில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் மெரினா லூப் சாலை சீரமைப்பு: டெண்டர் கோரியது மாநகராட்சி
ரூ.17 லட்சம் செலவில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் மெரினா லூப் சாலை சீரமைப்பு: டெண்டர் கோரியது மாநகராட்சி
தமிழ்நாட்டில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கமளிக்க ஆணை
மெரினா உணவுத் திருவிழாவில் இடம்பெறும் உணவு வகைகளின் விலை பட்டியல் வெளியீடு..!!
மணல் குவாரிகளை அரசு நடத்துவது போல கல்குவாரிகளையும் அரசே நடத்த வேண்டும்: தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்தாரர்கள் கூட்டமைப்பு
3 அரங்குகளில் 45 வகையான பொருட்களுடன் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா: இன்று மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது
மெட்ரோ ரயில் பணிக்கான மின் பெட்டியில் திடீர் தீ விபத்து
தமிழ்நாட்டு எல்லையில் கொண்டு வந்து கொட்டப்படும் குப்பைகளை அகற்றி அவர்கள் நாட்டிற்கே அனுப்பி வைக்க வேண்டும்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
மெரினாவில் வரும் 24ம் தேதி வரை நடக்கிறது மகளிர் சுயஉதவி குழுக்களின் உணவு திருவிழா: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே மிக குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவது தமிழகத்தில்தான் : அரசு விளக்கம்
மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி மீது வழக்குப்பதிவு: சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை
தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு..!!
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் நாட்டிலேயே மிகக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும்: மின்சார வாரியம் தகவல்
அந்தரத்தில் பறந்து கடற்கரையின் இயற்கையை ரசிக்கலாம் மெரினாவில் ரோப் கார் சேவை விரைவில் தொடங்க முடிவு: கட்டுமான பணிக்கு டெண்டர் கோரியது மாநகராட்சி
வன உயிரினங்களை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!
இயந்திரங்கள் பராமரிப்பு காரணமாக மெரினா முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பணி தற்காலிகமாக நிறுத்தம்: மெட்ரோ அதிகாரிகள் தகவல்