மாமல்லபுரம் அருகே நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் தீவிர புயலாக நிலைகொண்டிருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்தது: வானிலை மையம் தகவல்
மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும்: மின்வாரியம் அறிவிப்பு
சூறாவளிக்காற்றால் தடைபட்ட மின் சேவை சீரானது
மாண்டஸ் புயல் காரணாமாக சென்னை மாநகராட்சி பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் நாளை (09.12.2022)காலை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது புயல் 12 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்; சென்னை வானிலை மையம் அறிவிப்பு
மாண்டஸ் புயல் வடமேற்கு திசை நோக்கி 12 கி.மீ. வேகத்தில் நகர்கிறது: வானிலை மையம்
மாண்டஸ் புயலால் திருவாரூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
வங்கக் கடலில் 8ம் தேதி உருவாகிறது மாண்டஸ் புயல்: தமிழகத்தில் மழை கொட்டும்
மாண்டஸ் புயல் காரணமாக மாமல்லபுரம், பழவேற்காடு காசிமேட்டில் கடல் சீற்றம்
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறுகிறது: இந்திய வானிலை மையம்
மாண்டஸ் புயல் எதிரொலி: புதுச்சேரியில் கடல் சீற்றத்தால் கரையோரங்களில் உள்ள 5 வீடுகள் இடிந்து விழுந்தது.. பரிதவிக்கும் மக்கள்..!!
மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் நள்ளிரவு கரை கடந்தது: 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் இருந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது மாண்டஸ் புயல்
நாகப்பட்டினம், காரைக்காலில் கடல் சீற்றம்; குடியிருப்புக்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் தவிப்பு
மாண்டஸ் புயல் கரையை நெருங்கும் போது அதிகபட்சமாக 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்: சென்னை வானிலை மையம் தகவல்..!
மாண்டஸ் புயலின் கோரதாண்டவத்தால் சென்னையில் 150 படகுகள் சேதம்: 3 படகுகள் கடலில் மூழ்கியது; மீனவர்கள் சோகம்
மாண்டஸ் புயல் காரணமாக 25 விமான சேவை ரத்து
மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்க உள்ள நிலையில் பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்க்கலாம்: காய்கறி, பால் முன்கூட்டியே வாங்கி வைக்கவும்; தமிழக அரசு வேண்டுகோள்
மாண்டஸ் புயல் எதிரொலி: சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இன்றிரவு இயங்காது என அறிவிப்பு