ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த விவசாயிகளுக்காக சுமை குறைப்பு; மலர்கள் விவசாயத்திற்கு மானியம்; உற்பத்தியை அதிகரித்திட நெல் சிறப்பு தொகுப்பு திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு!!
வேளாண் துறைக்கு மொத்தம் ரூ. 45,661 கோடி நிதி ஒதுக்கீடு.. 5 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வழிவகை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு!!
2025-26ம் ஆண்டு தமிழக வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செங்கோல் ஆட்சியில் தொழில்கள் பெருகி, பொருளதாரத்தில் தமிழ்நாடு 2வது இடம் பிடித்துள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெருமிதம்!!
1000 இடங்களில் ‘முதலமைச்சர் உழவர் நல சேவை மையம்’; மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம்; இயற்கை வேளாண்மை பொருட்களை சந்தைப்படுத்த அரசு உதவி: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!!
எண்ணெய் வித்து பயிர்களை அதிகரிக்கும் விதமாக ரூ.108 கோடியில் திட்டம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு
1.87 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோள உற்பத்தியை மேம்படுத்த ரூ. 40 கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவிப்பு
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின உழவர்களுக்கு தற்போதுள்ள 40% மானியம் 60%-ஆக உயர்த்தி வழங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
பல்வேறு முத்தான திட்டங்களுடன் ரூ.45,661 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!
தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிற்கு தகுதியற்றவர் ஆர்.என்.ரவி: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்!!
பல முத்தான திட்டங்களுடன் ரூ.45,661 கோடி மதிப்பீட்டில் வேளாண் பட்ஜெட்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
சிம்பொனி இசை மட்டுமல்ல; இளையராஜாவும் இந்தியாவுக்குப் பெருமை: பா.ம.க. தலைவர் அன்புமணி வாழ்த்து!
மலர்கள் சாகுபடி செய்யும் உழவர்களுக்கு மானியம் வழங்கிட ரூ.8.51 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டின் மொத்த சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
2026-ல் விஜய் ஆட்சி என்பது பகல் கனவு – ஜெயக்குமார்
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஸி கைது செய்ததற்கு ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம்
தமிழை விட மூத்த மொழி சமஸ்கிருதம் : பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே சர்ச்சை பேச்சு
சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நீதிபதிகள் ஆர்.சக்திவேல், பி.தனபால் பதவியேற்றனர்!!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி: உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எங்கள் குழந்தைகளுக்கு எந்த மொழி தேவையோ அதை கற்றுக்கொள்ளட்டும்: இந்தி கற்றுத்தரும் பள்ளிகளை நாங்கள் அழிக்கவில்லை; அமைச்சர் பி.டி.ஆர். வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்