சென்னையில் பல இடங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது!
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் – பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் சந்திப்பு
திருவாரூரில் விமான நிலையம் அமைக்கக் வேண்டும்: திமுக எம்.பி.டி.ஆர்.பாலு வலியுறுத்தல்
சென்னையின் ஏரிகளில் 95.12% நீர் இருப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 95.04% நீர் இருப்பு!
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது கலைஞர்தான்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி
49வது புத்தகக்காட்சியை சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திமுகவின் மூத்த முன்னோடி எல்.கணேசன் (92) வயது மூப்பு காரணமாக தஞ்சாவூரில் காலமானார்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 95.02% நீர் இருப்பு உள்ளது
நெல்லை அருகே சாலையில் திரிந்த மாடு, குறுக்கே வந்ததால் வேன் கவிழ்ந்து விபத்து
ஓடத் தொடங்கிய ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த நபரை காப்பாற்றிய ஆர்.பி.எஃப் பெண் காவலர்!
எடப்பாடியின் முகவர்போல் அன்புமணி செயல்படுகிறார்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜன.8ம் தேதி புத்தகக்காட்சியை தொடங்கி வைக்கிறார் முதல்வர்..!!
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!
ஆந்திர மாநில முதல்வர் போலியோ இல்லாத மாநிலமாக மாற்ற கடுமையாக உழைத்து வருகிறார்
சென்னை ஈ.சி.ஆர். – ஓ.எம்.ஆர். சாலையை இணைக்கும் உயர் இரும்பு மேம்பாலம் அமைக்க அனுமதி!
மூலத்தை மூலத்திலேயே வெல்வோம்!
ஆந்திராவில் அம்பேத்கர் கொனசீமா மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. குழாயில் தீ விபத்து: 20 மணி நேரமாக எரிந்து வரும் தீயை அணைக்க முயற்சி
புதுச்சேரி திமுக நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு தேர்தல் குறித்து ஆலோசனை
வடகிழக்குப் பருவமழை; டித்வா புயல் காரணமாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம்..!!