முதலமைச்சர் விஜயை விமர்சித்த வழக்கில் கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்
முதலமைச்சர் பற்றி அவதூறு பேசியதாக பதிவான வழக்கில் கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் விடுதலை
பழிவாங்கும் செயலில்தான் தவெக அரசு ஈடுபட்டு வருகிறது: உதயநிதி ஸ்டாலின் பேட்டி
சிதம்பரம் அருகே பால்வார்த்துண்ணான் கிராமத்தில் நடந்த இரட்டை கொலையால் பரபரப்பு
கோயில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் நாடாளுமன்ற அலுவல்கள் 4-வது நாளாக முடங்கின
சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து
காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திகுத்து போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதை எதிர்த்த வழக்கு ஆக.13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
துன்புறுத்த வேண்டும் என்பதாலேயே கைது; எத்தனை வழக்கு போட்டாலும் சந்திப்போம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
சிதம்பரம் அருகே கால்வாயில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை
முதல்வரை விமர்சித்துப் பேசியதற்காக விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அதிகாலையில் கைது
ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகளை எம்எல்ஏ ஆய்வு
சிதம்பரம் அருகே பயங்கரம்; சகோதரர்கள் 2 பேர் வெட்டிக் கொலை
கல்யாண் ஜூவல்லர்ஸின் முதல் பிராந்திய பிராண்டாக அக்ஷயா தங்க மாளிகை அறிமுகம்விளம்பர தூதராக சிவகார்த்திகேயன் நியமனம்
மாநிலங்களவையில் நீட் தேர்வு குறித்து விவாதிக்கக் கோரி திமுக எம்.பி. திருச்சி சிவா மீண்டும் நோட்டீஸ்!
கடிதம் எழுதினால் புத்தகங்களை வழங்கத் தயாராக இருக்கிறோம்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மகன் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்
விசிக, கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்களை இரவல் வாங்கி ஆட்சி நடத்துகிறார் முதல்வர் விஜய்: அதிமுக எம்.பி. இன்பதுரை விமர்சனம்
காவிரி பிரச்சனையைத் திசைத்திருப்ப அடுத்ததாக காவிரி ஆற்றங்கரையில் கூட ஆய்வு நடத்தலாம்: கனிமொழி எம்.பி. விமர்சனம்