மார்ச் 21ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடக பாஜக எம்.எல்.சி. வீட்டில் வணிகவரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் பறிமுதல்
நாகலாந்து மாநில அரசியல் வரலாற்றில் முதன்முறையாக 2 பெண்கள் எம்.எல்.ஏ.க்களாக தேர்வு
என்.எல்.சி விவகாரம்: கருத்துக்கேட்பு கூட்டங்களில் விவசாயிகள் ஏதிர்ப்பு
நாடாளுமன்ற வளாகத்தில் அரசு பள்ளி மாணவர்களை சந்தித்தது மகிழ்ச்சி: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் டிவிட்
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் சொத்துகளை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது
புதிய வகை கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
என்.எல்.சி. விவகாரத்தில் ராணுவமே வந்தாலும் உறுதியாக போராடுவோம்: அன்புமணி பேட்டி
வைரஸ் காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் தற்போது இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
என்.எல்.சி நிறுவன பிரச்சனைக்காக போராட்டத்தை தொடங்கிய பாமக முன்வைத்த காலை பின்வைக்காது: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
ராகுல்காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு
பிரதமர் மோடியின் உத்வேகமும், எண்ணங்களும் ஆற்றலையும் உற்சாகத்தையும் நிரப்புகிறது: எல்.முருகன் டிவிட்டரில் பதிவு
திருவள்ளூர் அருகே ஆளுநரை கண்டித்து எம்.எல்.ஏ.துரை.சந்திரசேகர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
வைரஸ் காய்ச்சலை கண்டு பெரிய அளவில் பதற்றம் அடைய தேவையில்லை: அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி
விவசாய பணியாளர்கள் மத்தியில் சிறுநீரக நோய் தாக்கம் அதிகரிப்பு ஏன்?: ஆராய்ச்சி விரைவில் தொடங்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வேண்டுகோள்