நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தனிமனித இடைவெளி, பொது இடங்களில் மாஸ்க் அணிவது நல்லது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னையில் ரூ.487.66 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான பிரத்யேக உயர்சிறப்பு மருத்துவமனை
தமிழகத்தில் பணியில் உள்ள மருத்துவர்கள் விரும்பும் முதுநிலை மருத்துவ இடங்களை தேர்வு செய்ய நடவடிக்கை தேவை: ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு அமைச்சர் கடிதம்
டயாலிசிஸ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு புரதச்சத்து அடங்கிய உணவு தொகுப்பு
தமிழகத்தில் இளங்கலை மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கு 32,000 விண்ணப்பங்கள்: அமைச்சர் தகவல்
தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 3.90 லட்சம் தொழிலாளர்கள் பயன்
கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் கூடுதல் பள்ளிக் கட்டடம், சமூக நலக்கூடம் மற்றும் கால்வாய் புனரமைப்பு ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் 25 இடங்களில் கட்டப்பட்டு வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மாநில ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 50% இடங்களை தக்க வைக்க கோரி ஒன்றிய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
இலவச முழு உடற்பரிசோதனை செய்ய ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் விரைவில் தொடக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அரசு மருத்துவக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்
மருத்துவத் துறையில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தற்போது பரவுவது வீரியமற்ற கொரோனா: கட்டுப்பாடுகள் தேவை இல்லை: அமைச்சர் பேட்டி
காய்ச்சல், சுவாச மண்டலத்தில் தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் இணைநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவரிடம் சிகிச்சை பெறவேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சித்த மருத்துவ பல்கலை மசோதா தாக்கல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழ்நாட்டில் 97% மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி: ஆய்வில் தகவல்
தமிழகத்தில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் 2.0 விரைவில் துவக்கம்
இந்தியாவில் வீரியமிக்க கொரோனா பரவல் எங்கும் இல்லை; பள்ளிகளில் தேவைப்பட்டால் முகக்கவசம் : அமைச்சர்கள் பேட்டி